மேலும் அறிய

Purattasi 2024: புண்ணியம் தரும் புரட்டாசி மாதம் எப்போது பிறக்கிறது? எந்த நாளில் என்ன சிறப்புகள்?

பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதமான புரட்டாசி மாதம் எப்போது பிறக்கிறது? என்றும் எந்த நாளில் என்னென்ன விசேஷம் வருகிறது? என்பதையும் கீழே காணலாம்.

தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதங்களில் புரட்டாசி மாதமும் ஒன்றாகும். பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படும் இந்த மாதத்தில் எந்த நாளில் செய்யும் நல்ல காரியங்களும் புண்ணியம் தரும் நாளாக மாறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

எப்போது பிறக்கிறது புரட்டாசி:

ஆவணி மாதத்திற்கு பிறகு பிறக்கும் புரட்டாசி மாதம் வரும் செப்டம்பர் 17ம் தேதி பிறக்கிறது. புரட்டாசி மாதம் பிறக்க இன்னும் 7 நாட்களே இருப்பதால் தற்போது முதலே வைணவ தலங்கள் களைகட்டி காணப்படுகிறது. நடப்பாண்டிற்கான புரட்டாசி மாதம் வரும் 17ம் தேதி முதல் அடுத்த மாதமான அக்டோபர் 17ம் தேதி வரை வருகிறது.

புரட்டாசி மாதத்தில் ஏராளமான சிறப்புகள் இருந்தாலும் நடப்பாண்டிற்கான புரட்டாசியின் முதல் நாள் மற்றும் கடைசி நாள் பௌர்ணமி திதியாக அமைகிறது. இந்த நாளில் சத்யநாராயண பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

எந்தெந்த நாளில் என்னென்ன சிறப்பு?

பொதுவாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை என்றாலே மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். புரட்டாசி மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமையில் சங்கடஹர சதுர்த்தி வருகிறது. புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையில் ஏகாதசி திதி வருகிறது. நடப்பாண்டிற்கான புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் திருவோண விரதமும், விஜயதசமியும் வருகிறது.

அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி வருகிறது. பொதுவாக ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை நாட்களும் தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் சூழலில், புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை தனிசச்சிறப்பு வாய்ந்தது ஆகும். வரும் அக்டோபர் 2ம் தேதி மகாளய அமாவாசை வருகிறது. புரட்டாசி மாதத்தில்தான் சனி பகவான் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுவதால் அன்றைய நாளில் பெருமாளை வழிபட்டால் கஷ்டங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

களைகட்டும் வைணவ தலங்கள்:

புரட்டாசி மாதம் பெருமாளுக்குரிய மாதம் என்பதால் வைணவ தலங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படும். உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட பன்மடங்கு அதிகரித்து காணப்படுவது வழக்கம். புரட்டாசி மாத பிரமோற்சவ பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டிலும் திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்பட பல கோயில்களில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெறுவது வழக்கம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget