மேலும் அறிய

Pongal 2024 Wishes: மக்களே போனை எடுங்க.. உங்களுக்கு பிடித்தவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை சொல்லுங்க..!

Pongal Wishes 2024 in Tamil: தமிழர் திருநாளாம் “பொங்கல் பண்டிகை” முன்னிட்டு உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி மகிழுங்கள்.

Pongal Wishes 2024 in Tamil: தமிழ்நாட்டில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், உறவினர்கள், நண்பர்களுக்கு  என்ன மாதிரியான வாழ்த்து செய்தி அனுப்பலாம் என்பது பற்றி காணலாம். 

பொங்கல் பண்டிகை 

தமிழர் திருநாளான பொங்கல் விழா இன்று  கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே பொதுமக்கள் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடுவது வழக்கம். புத்தாடை உடுத்தி, பொங்கலிட்டு, சூரிய கடவுளை வணங்கி பொங்கலோ பொங்கல் எனக் கூவி இவ்விழாவை மக்கள் சிறப்பிப்பார்கள். இந்த நன்னாளில் நண்பர்களும் உறவினர்களும் வாழ்த்துகளையும் அன்பையும்  பரிமாறி மகிழும் திருநாளாகவும் இருக்கிறது பொங்கல் விழா.  இன்றைய தினத்தில் பரிமாறப்படும் வாழ்த்து செய்திகள் பற்றி பார்க்கலாம். 

  • எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! தமிழர் மரபு காக்கவும், பாரம்பரியம் போற்றவும் பொங்கல் வாழ்த்துகள்.
  • அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும்!
  • பொங்கல் திருநாள் அனைவருக்கும் உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும். கடினமாக உழைத்து வரும் நமது விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தை கொண்டு வந்து சேர்க்கட்டும்!

Pongal 2024 Wishes: மக்களே போனை எடுங்க.. உங்களுக்கு பிடித்தவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை சொல்லுங்க..!

  • குடும்பத்தில் ஒற்றுமை நிலவ, அமைதி மேலோங்க எல்லாமும் எப்பொழுதும் பெற்று வாழ, இனிய பொங்கல் வாழ்த்துகள்..!
  • தடைகள் அகல, நிலைகள் உயர, தலைகள் நிமிர, கனவுகள் நனவாக தை பிறந்திடும் நாளில் வழியும் பிறந்திடுமே.. இனிய பொங்கல் வாழ்த்துகள்..

Pongal 2024 Wishes: மக்களே போனை எடுங்க.. உங்களுக்கு பிடித்தவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை சொல்லுங்க..!

  • பொங்கல் திருநாள் மக்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலம் உருவாக்க நல்வாழ்த்துகள்!
  • புதுமை பொங்க, இனிமை தங்க, செல்வம் பொங்க, வளமை தங்க அனைவரும் இனிய தை திருநாள் வாழ்த்துகள்..!

Pongal 2024 Wishes: மக்களே போனை எடுங்க.. உங்களுக்கு பிடித்தவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை சொல்லுங்க..!

  • வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும்!
    வறட்சி நீங்கி வாழ்க்கை பொங்கட்டும்!
    அறியாமை அகன்று அறிவு பொங்கட்டும்!
    இருள் மறைந்து ஒளி பொங்கட்டும்!

Happy Pongal 2022: Wishes, Images, Status, Quotes, Messages and WhatsApp  Greetings to Share in English and Tamil - News18

  • பொங்கி வழியும் பொங்கலைப் போல!
    உங்கள் வாழ்க்கையில் வெற்றியும் மகிழ்ச்சியும்
    பொங்கி வழிந்திட இனிய வாழ்த்துகள்

Pongal 2024 Wishes: மக்களே போனை எடுங்க.. உங்களுக்கு பிடித்தவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை சொல்லுங்க..!

  • அன்பும், ஆனந்தமும் பொங்கிட 
    அறமும் வளமும் தழைத்திட
    இல்லமும் உள்ளமும் பொங்க 
    இனிய தமிழர் திருநாளாம் 
    பொங்கல் வாழ்த்துகள்..!

Happy Pongal 2023: Wishes, Quotes, Images, SMS, WhatsApp And Facebook  Status To Share On This Auspicious Occasion

  • சூரியனுக்கு வணக்கம் செலுத்துவோம்
    சூழலோடு வாழ பழகுவோம்
    பச்சரிசி பொங்கல் படைப்போம் 
    பாசமோடு மாடுகளை காப்போம்
    நாடு செழிக்க பாடுபடுவோம்
    நல்லதொரு சிந்தனையை வளர்ப்போம்
    நாளெல்லாம் உழைத்திடுவோம்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Train Cancel: சென்னை பீச் - தாம்பரம் - செங்கல்பட்டு பயணிகளே கவனிங்க!  ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்
சென்னை பீச் - தாம்பரம் - செங்கல்பட்டு பயணிகளே கவனிங்க! ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்
Aditya L1: சூரிய வெடிப்பை க்ளிக் செய்த ஆதித்யா எல் 1 விண்கலம்.. இஸ்ரோ வெளியிட்ட புகைப்படம்
சூரிய வெடிப்பை க்ளிக் செய்த ஆதித்யா எல் 1 விண்கலம்.. இஸ்ரோ வெளியிட்ட புகைப்படம்
Breaking News LIVE: காஸாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இந்திய அதிகாரி உயிரிழப்பு
Breaking News LIVE: காஸாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இந்திய அதிகாரி உயிரிழப்பு
Modi Vs Rahul: 5 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்ந்த பிரதமர் மோடியின் வருமானம் - ராகுல்காந்தியின் நிலை என்ன?
Modi Vs Rahul: 5 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்ந்த பிரதமர் மோடியின் வருமானம் - ராகுல்காந்தியின் நிலை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

PM Modi Road Show | கையசைத்த மோடி..ஆர்ப்பரித்த மக்கள்! அனல்பறக்கும் ROADSHOWJeeva Speech |’’படத்துல ஹீரோயின் இல்லையா!என்ன மாமா நீயே பேசிட்ட?’’ ஜீவா கலகல SPEECHJayam Ravi Speech |’’இயக்குநர்களை பார்த்தாலே பயம்!ஸ்கூல் PRINCIPAL மாறி இருக்கு’’ஜெயம் ரவி ஜாலி டாக்Sarathkumar Speech | ’’முருங்கைக்காய் பற்றி பாக்யராஜ் கிட்டயே கேட்டுட்டேன்’’ சரத்குமார் கலகல

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Cancel: சென்னை பீச் - தாம்பரம் - செங்கல்பட்டு பயணிகளே கவனிங்க!  ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்
சென்னை பீச் - தாம்பரம் - செங்கல்பட்டு பயணிகளே கவனிங்க! ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்
Aditya L1: சூரிய வெடிப்பை க்ளிக் செய்த ஆதித்யா எல் 1 விண்கலம்.. இஸ்ரோ வெளியிட்ட புகைப்படம்
சூரிய வெடிப்பை க்ளிக் செய்த ஆதித்யா எல் 1 விண்கலம்.. இஸ்ரோ வெளியிட்ட புகைப்படம்
Breaking News LIVE: காஸாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இந்திய அதிகாரி உயிரிழப்பு
Breaking News LIVE: காஸாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இந்திய அதிகாரி உயிரிழப்பு
Modi Vs Rahul: 5 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்ந்த பிரதமர் மோடியின் வருமானம் - ராகுல்காந்தியின் நிலை என்ன?
Modi Vs Rahul: 5 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்ந்த பிரதமர் மோடியின் வருமானம் - ராகுல்காந்தியின் நிலை என்ன?
EPFO claim: பி.எஃப். பணம் எடுப்பது இனி ரொம்ப சுலபம் - மூன்றே நாட்களில் பணம் பெறலாம்! எப்படி?
EPFO claim: பி.எஃப். பணம் எடுப்பது இனி ரொம்ப சுலபம் - மூன்றே நாட்களில் பணம் பெறலாம்! எப்படி?
IPL Playoffs 2024: லக்னோ தோல்வியின் எதிரொலி! ராஜநடையுடன் பிளே ஆஃப்க்குள் சென்ற ராஜஸ்தான்.. எப்படி தெரியுமா?
லக்னோ தோல்வியின் எதிரொலி! ராஜநடையுடன் பிளே ஆஃப்க்குள் சென்ற ராஜஸ்தான்.. எப்படி தெரியுமா?
PM Modi: மதம் சார்ந்த பரப்புரையா? ”இந்து - முஸ்லீம்னு நான் சொல்லவே இல்லையே” -  அந்தர் பல்டி அடித்த பிரதமர் மோடி
PM Modi: மதம் சார்ந்த பரப்புரையா? ”இந்து - முஸ்லீம்னு நான் சொல்லவே இல்லையே” - அந்தர் பல்டி அடித்த பிரதமர் மோடி
Rajasthan Mine Accident: அச்சச்சோ..! சுரங்கத்தில் அறுந்து விழுந்த லிஃப்ட் - 2000 அடி ஆழத்தில் சிக்கிய 14 பேர்
Rajasthan Mine Accident: அச்சச்சோ..! சுரங்கத்தில் அறுந்து விழுந்த லிஃப்ட் - 2000 அடி ஆழத்தில் சிக்கிய 14 பேர்
Embed widget