மேலும் அறிய

புதுப்பொலிவு பெற்று வரும் மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்

10 தினங்களில் இந்த பணிகள் முடிந்து வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் திருவிழாவிற்காக புதுப்பொலிவு பெற உள்ளது.

வண்டியூர் தெப்பக்குளம் மதுரையின் முக்கிய  சுற்றுலா ஸ்தலமாக விளங்கி வருகிறது. மன்னர் திருமலை நாயக்கர் மஹால் கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட இடத்தை அப்படியே தெப்பக்குளமாக்கிவிட்டார். 
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வைகை ஆற்றில் இருந்த நிரந்தரமாக தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  அதன்பிறகு கடந்த 3 ஆண்டுகளாக தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. சுற்றுலா பயணிகளுக்காக படகு சவாரியும் ஏற்பாடு செய்யப்பட்டது. வண்டியூர் மாரியம்மன் தெப்ப திருவிழா ஒவ்வொரு வருடமும் மிகவும் விமர்சையாக நடைபெறும் இந்த திருவிழாவில் பங்கேற்க மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் தெப்பக்குளத்தில் தேர் சுற்றும் நாள் அன்று மதுரை மாநகரே விழாக்கோலம் போல் காட்சி அளிக்கும்.

புதுப்பொலிவு பெற்று வரும் மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்
 
வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தை தெப்ப உற்சவம் வருகின்ற ஜனவரி 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பிப்ரவரி நான்காம் தேதி தெப்பத்தில் சுவாமி சுற்றிவரும் திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான‌ ஏற்பாடுகளை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. 
 

புதுப்பொலிவு பெற்று வரும் மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்
இந்த ஆண்டிற்கான மாரியம்மன் தெப்பத் திருவிழாவுக்காக முகூர்த்தக் கால் ஜனவரி ஒன்பதாம் தேதி நடப்பட்டது. இந்நிலையில் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள மதில் சுவர்களுக்கு  வர்ணம் பூசும் பணி தற்போது துவங்கியுள்ளது. சுவர்களில் ஏற்பட்ட வெடிப்புகள் சேதங்களை சரி செய்து வர்ணம் தீட்டும் பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, 10 தினங்களில் இந்த பணிகள் முடிந்து வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் திருவிழாவிற்காக புதுப்பொலிவு பெற உள்ளது.
 
மேலும் மதுரையின் ஆன்மீக செய்திகள் !
 
திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 43,76,178 ரூபாய் ரொக்கமும்,95 கிராம் தங்கமும், 1கிலோ 615 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது.

புதுப்பொலிவு பெற்று வரும் மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்
 
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் நேற்று முந்தினம் உண்டியல் திறந்து எண்ணப்பட்ட இதில் ரூபாய் 43 லட்சத்து 76 ஆயிரத்து 178 ரூபாய் ரொக்கமாகவும், தங்கம் 95 கிராம், வெள்ளி 1 கிலோ 615 கிராம் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது. திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம் இந்த நிலையில் மார்கழி மாதத்திற்கான உண்டியல்  திறந்து எண்ணப்பட்டது. அதில் பணம் ரூ.43லட்சத்து, 76 ஆயிரத்து 178 ரூபாய், தங்கம் 95கிராம், வெள்ளி 1 கிலோ 615 கிராம் இருந்தது. இதில் திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் சுரேஷ் முன்னிலையில் ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள், ஐய்யப்ப சேவா சங்கத்தினர் மற்றும் கோயில் பணியாளர்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget