மேலும் அறிய

கரூர் கற்பக விநாயகர் ஆலய வாராகி அம்மனுக்கு ஆனி மாத பஞ்சமி திதி அபிஷேகம்

கரூர் கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராகி அம்மனுக்கு ஆனி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம்.

பஞ்சமி திதியை முன்னிட்டு பல்வேறு வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ உன்மந்த வாராகி அம்மனுக்கு ஆனி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எழுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கரூர் கற்பக விநாயகர் ஆலய வாராகி அம்மனுக்கு ஆனி மாத பஞ்சமி திதி அபிஷேகம்

அதை தொடர்ந்து வாராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சந்தன காப்பு காட்சியளித்த வாராகி அம்மனுக்கு சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் கற்பக விநாயகர் ஆலய வாராகி அம்மனுக்கு ஆனி மாத பஞ்சமி திதி அபிஷேகம்

கரூர் மினி பேருந்து நிலையம் அருகே அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ உன்மந்த வாராகி அம்மனுக்கு நடைபெற்ற ஆனி மாத பஞ்சமி திதி சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம். அதைத்தொடர்ந்து அனைவருக்கும் குங்கும பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கரூர் கற்பக விநாயகர் ஆலய வாராகி அம்மனுக்கு ஆனி மாத பஞ்சமி திதி அபிஷேகம்

கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் பஞ்சமி திதியில் முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்.

ஆனி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாவட்டம் உழவர் சந்தை அருகே வீற்றிருக்கும் வாராகி அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மனுக்கு தங்க கவசம் அணிவித்து பின்னர் வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் கற்பக விநாயகர் ஆலய வாராகி அம்மனுக்கு ஆனி மாத பஞ்சமி திதி அபிஷேகம்

கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆனி மாத பஞ்சமி திதி அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து வாராகி அம்மனை மனம் உருகி வழிபட்டு சென்றனர். அதைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. சிறப்பு நிகழ்ச்சியின் ஏற்பாட்டை உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வராகி அம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்து வந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

INDIA Bloc: பாஜகவை ரவுண்டு கட்ட திட்டம்.. உயிர்பெறும் I.N.D.I., கூட்டணி, கையிலெடுக்கும் அஸ்திரம் என்ன?
INDIA Bloc: பாஜகவை ரவுண்டு கட்ட திட்டம்.. உயிர்பெறும் I.N.D.I., கூட்டணி, கையிலெடுக்கும் அஸ்திரம் என்ன?
Tamilnadu Roundup: தவெக கூட்டணி-இபிஎஸ் பதில், ப வடிவில் இருக்கை கட்டாயமில்லை, தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
தவெக கூட்டணி-இபிஎஸ் பதில், ப வடிவில் இருக்கை கட்டாயமில்லை, தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
Ahmedabad Plane Crash: அகமதாபாத் விமான விபத்திற்கு விமானி காரணமா.? அமெரிக்க பத்திரிகை செய்திக்கு AAIB மறுப்பு
அகமதாபாத் விமான விபத்திற்கு விமானி காரணமா.? அமெரிக்க பத்திரிகை செய்திக்கு AAIB மறுப்பு
Vande Bharat Train: அட இது நல்லா இருக்கே.! வந்தே பாரத் ரயில்களின் முன்பதிவில் புதிய வசதி - என்னன்னு தெரிஞ்சுக்கோங்க
அட இது நல்லா இருக்கே.! வந்தே பாரத் ரயில்களின் முன்பதிவில் புதிய வசதி - என்னன்னு தெரிஞ்சுக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
INDIA Bloc: பாஜகவை ரவுண்டு கட்ட திட்டம்.. உயிர்பெறும் I.N.D.I., கூட்டணி, கையிலெடுக்கும் அஸ்திரம் என்ன?
INDIA Bloc: பாஜகவை ரவுண்டு கட்ட திட்டம்.. உயிர்பெறும் I.N.D.I., கூட்டணி, கையிலெடுக்கும் அஸ்திரம் என்ன?
Tamilnadu Roundup: தவெக கூட்டணி-இபிஎஸ் பதில், ப வடிவில் இருக்கை கட்டாயமில்லை, தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
தவெக கூட்டணி-இபிஎஸ் பதில், ப வடிவில் இருக்கை கட்டாயமில்லை, தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
Ahmedabad Plane Crash: அகமதாபாத் விமான விபத்திற்கு விமானி காரணமா.? அமெரிக்க பத்திரிகை செய்திக்கு AAIB மறுப்பு
அகமதாபாத் விமான விபத்திற்கு விமானி காரணமா.? அமெரிக்க பத்திரிகை செய்திக்கு AAIB மறுப்பு
Vande Bharat Train: அட இது நல்லா இருக்கே.! வந்தே பாரத் ரயில்களின் முன்பதிவில் புதிய வசதி - என்னன்னு தெரிஞ்சுக்கோங்க
அட இது நல்லா இருக்கே.! வந்தே பாரத் ரயில்களின் முன்பதிவில் புதிய வசதி - என்னன்னு தெரிஞ்சுக்கோங்க
Trump: ”எனக்கே உடம்பு சரியில்ல” ட்ரம்பிற்கு என்ன பாதிப்பு? க்ரானிக் வெனஸ் இன்சஃபிசியன்ஸி என்றால் என்ன?
Trump: ”எனக்கே உடம்பு சரியில்ல” ட்ரம்பிற்கு என்ன பாதிப்பு? க்ரானிக் வெனஸ் இன்சஃபிசியன்ஸி என்றால் என்ன?
Nellai: நெல்லையில் கொடூரம்.. பள்ளி மாணவன் தற்கொலை, உடலோடு குடும்பத்தினர் போராட்டம் - பேருந்துகள் எரிப்பு
Nellai: நெல்லையில் கொடூரம்.. பள்ளி மாணவன் தற்கொலை, உடலோடு குடும்பத்தினர் போராட்டம் - பேருந்துகள் எரிப்பு
Chennai Power Cut: சென்னையில் நாளை (19.07.25) மின்தடை ஏற்படக்கூடிய இடங்கள் எவை தெரியுமா.?
சென்னையில் நாளை (19.07.25) மின்தடை ஏற்படக்கூடிய இடங்கள் எவை தெரியுமா.?
TN weather Reoprt: சென்னையில் கொட்டிய கனமழை, இன்றைய நிலவரம் என்ன? எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
TN weather Reoprt: சென்னையில் கொட்டிய கனமழை, இன்றைய நிலவரம் என்ன? எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
Embed widget