மேலும் அறிய

ஆன்மீகம்: சிந்தலவாடி ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா - தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

சிந்தலவாடி,  மேல சிந்தலவாடி, கீழ சிந்தலவாடி, விட்டுக்கட்டி, லாலாபேட்டை, மகிளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பால்குடம், தீர்த்த குடம் எடுத்து வந்து வழிபட்டனர்.

சிந்தலவாடி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு தீச்சட்டி எடுத்தல், அழகு குத்துதல், பறவை காவடி, குழந்தைகள் தொட்டில் தூக்குதல்  ஈடுப்பட்டு பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

ஆன்மீகம்: சிந்தலவாடி ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா -  தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

கரூர் மாவட்டம், சிந்தலவாடியில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் வைகாசி பெருந்திருவிழாவினை முன்னிட்டு கடந்த மே ஒன்பதாம் தேதி கம்பம் ஊன்றுதல் பூச்சொரிதல் விழாவுடன் துவங்கியது.

அதனைத் தொடர்ந்து, கடந்த மே 14ஆம் தேதி முதல் சிந்தலவாடி, மேல சிந்தலவாடி, கீழ சிந்தலவாடி, விட்டுக்கட்டி, லாலாபேட்டை, மகிளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பால்குடம், தீர்த்த குடம் எடுத்து வந்து வழிபட்டனர். வைகாசி பெருந்திருவிழாவின்  தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆன்மீகம்: சிந்தலவாடி ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா -  தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தூக்கு தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ மகா மாரியம்மன் உற்சவர் சிலையினை பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தங்கள் தோளில் சுமந்து கோவிலினை மூன்று முறை வலம் வந்தனர்.

ஆன்மீகம்: சிந்தலவாடி ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா -  தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தொடர்ந்து இன்று பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதாகலாலாபேட்டை காவிரி ஆற்றிலிருந்து  தீச்சட்டி எடுத்தல், அழகு குத்துதல், பறவை காவடி, குழந்தைகள் தொட்டில் தூக்குதல் 3 கிலோமீட்டர் நடந்து வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

காந்திகிராமம் மகா மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு மாவிளக்கு பூஜை.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராம் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு இன்று மாவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்து மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து வந்தனர் அதைத் தொடர்ந்து மகா மாரியம்மனுக்கு சமர்ப்பித்து தங்களது நேர்த்திக்கடனை சிறப்பாக செய்தனர்.

ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெற்று வரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை காந்திகிராமம் மகா மாரியம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்

Jai Shah : தொடங்கியது அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..

Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!

Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?

ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்

WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?

Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!

GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?

Embed widget