மேலும் அறிய

கரூரில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றிய ஐயப்ப பக்தர்கள்!

கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ ஐயப்பா சேவா சங்க குருமார்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் ஸ்ரீ ஊரணி காளியம்மன் கோவில் மைதானத்தில் பூக்குழி எனும் ஆழி திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

கரூரில் ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கி வழிபாடு செய்தனர். ஆண்கள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி ஐயப்பனை வழிபட்டுச் சென்றனர்.

கரூரில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றிய ஐயப்ப பக்தர்கள்!

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை ஸ்ரீ ஐயப்பா சேவா சங்க குருமார்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் ஸ்ரீ ஊரணி காளியம்மன் கோவில் மைதானத்தில் பூக்குழி எனும் ஆழி திருவிழா கடந்த திங்கட்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து திருவிளக்கு பூஜை, அருள் அழைத்து நெய் விளக்கு ஏற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி  விமர்சையாக நடைபெற்றது.


கரூரில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றிய ஐயப்ப பக்தர்கள்!

ஊரணி காளியம்மன் கோவில் மைதானத்தில்  ஐயப்பன் கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் ஐயப்பனுக்கு மாலை அணிவித்து விரதம் இருந்த பக்தர்கள் ஆண்கள், பெண், ஆண் குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் பூக்குழியில் இறங்கி, ஐயப்பனை தரிசனம் செய்து சென்றனர். இதனை காண அருகில் உள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். அவர்களும் சாமி தரிசனம் செய்து சென்றனர்.


கரூரில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றிய ஐயப்ப பக்தர்கள்!

Join Us on Telegram: https://t.me/abpdesamofficial

 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அறுபடை வீடுகளுக்கு இணையான திருவிடைக்கழியில் கந்த சஷ்டி விழா தொடக்கம்! ஒரே சன்னதியில் சிவன்-முருகன் தரிசனம்..
அறுபடை வீடுகளுக்கு இணையான திருவிடைக்கழியில் கந்த சஷ்டி விழா தொடக்கம்! ஒரே சன்னதியில் சிவன்-முருகன் தரிசனம்..
Tiruvannamalai Karthigai Deepam 2026: கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலை செல்கிறீர்களா? இந்த 15 விஷயங்களை மறந்துவிடாதீர்கள்!
கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலை செல்கிறீர்களா? இந்த 15 விஷயங்களை மறந்துவிடாதீர்கள்!
நவம்பர் 16-ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... ஏன் தெரியுமா..?
நவம்பர் 16-ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... ஏன் தெரியுமா..?
முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த உணவு இதுதானா? கந்த சஷ்டியில் கட்டாயம் படைக்க வேண்டிய 7 நைவேத்தியங்கள்!
முருகருக்கு மிகவும் பிடித்த உணவு ? கந்த சஷ்டியில் கட்டாயம் படைக்க வேண்டிய 7 நைவேத்தியங்கள்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பறிபோகிறதா ரவிசங்கரின் பதவி? புதிய துணை சபாநாயகர் இவரா? விஜய் முடிவு என்ன?
CM Vijay: பறிபோகிறதா ரவிசங்கரின் பதவி? புதிய துணை சபாநாயகர் இவரா? விஜய் முடிவு என்ன?
நூலகத்திலிருந்து 2,200 போலி நூல்கள் அகற்றம்! - கோவைக்கு அடுத்ததாக தென்காசியா?
நூலகத்திலிருந்து 2,200 போலி நூல்கள் அகற்றம்! - கோவைக்கு அடுத்ததாக தென்காசியா?
Manickam Tagore: ”கள்ளக்குறிச்சி தவெக MLA பாவம்.. உதயநிதி பேசியது அயோக்கியத்தனம்” - மாணிக்கம் தாக்கூர் அதிரடி
”கள்ளக்குறிச்சி தவெக MLA பாவம்.. உதயநிதி பேசியது அயோக்கியத்தனம்” - மாணிக்கம் தாக்கூர் அதிரடி
இந்தி அஞ்சல் குறியீட்டு எண் நீக்கம்: அஞ்சல்துறைத் தலைவர் பதில் கடிதம் !
இந்தி அஞ்சல் குறியீட்டு எண் நீக்கம்: அஞ்சல்துறைத் தலைவர் பதில் கடிதம் !
Operation Bengaluru :’ஆபரேஷன் பெங்களூரு’ தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி..? களமிறங்கிய RSS !
’ஆபரேஷன் பெங்களூரு’ தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி..? களமிறங்கிய RSS !
கந்த சஷ்டி விழாவுடன் சுபமுகூர்த்த நாள்! பழனியில் ஒரே நாளில் இத்தனை திருமணங்களா?
கந்த சஷ்டி விழாவுடன் சுபமுகூர்த்த நாள்! பழனியில் ஒரே நாளில் இத்தனை திருமணங்களா?
Upcoming EV Cars: ராஜாங்கம் நடத்தப்போகும் டாடா! அடுத்தடுத்து அறிமுகமாகப்போகும் 5 மின்சார கார்கள்! என்னென்ன?
Upcoming EV Cars: ராஜாங்கம் நடத்தப்போகும் டாடா! அடுத்தடுத்து அறிமுகமாகப்போகும் 5 மின்சார கார்கள்! என்னென்ன?
Chenai Powecut: சென்னை மக்கள் ரெடியா? இன்று (Nov.12) எங்கெல்லாம் மின்தடை? ஏரியா வாரியான பவர்கட் விவரங்கள்
சென்னை மக்கள் ரெடியா? இன்று (Nov.12) எங்கெல்லாம் மின்தடை? ஏரியா வாரியான பவர்கட் விவரங்கள்
Embed widget