மேலும் அறிய
Southwest Monsoon : முடிவுக்கு வந்தது வெயிலின் தாக்கம் - இன்னும் சில தினங்களில் தொடங்கும் பருவமழை - விவரம் இதோ !
கடந்த சில நாட்களாக வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கம் இன்னும் சில தினங்களில் படிப்படியாக குறையும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது

மான்சூன் 2023
1/6

இந்தியா முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது
2/6

நடப்பாண்டில் இந்தியாவின் பல மாநிலங்களில் கடுமையாக வெயில் வாட்டி வதைத்தது. தமிழ்நாட்டிலும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நிலவி வருகிறது
3/6

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இன்னும் 2 நாட்களில் தென்கிழக்கு வங்காள விரிகுடா, நிக்கோபார் தீவுகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4/6

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம்
5/6

அதன்படி ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்கும் பருவமழையானது படிப்படியாக கர்நாடகா, மும்பை, கோவா, கொல்கத்தா ஆகிய நகரங்களில் மழை பெய்யத் தொடங்கும்
6/6

முன்னதாக கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறிய வானிலை மையம், ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா, சதீஸ்கரில் ஆலங்கடி மழை பெய்யலாம் எனவும் கணித்துள்ளது.
Published at : 25 May 2023 05:08 PM (IST)
Tags :
Monsoonமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion