மேலும் அறிய
Train accident : வரலாற்று பின்னணி...இதுவரை இந்தியாவில் நடந்த கொடூர ரயில் விபத்துகள்!
ஜூன் 2 ஆம் தேதி நடந்த ஒடிசா ரயில் விபத்து போல் இதுவரை இந்தியாவில் நடந்த கோடுர ரயில் விபத்துகள் பற்றி பார்க்கலாம்.
ரயில் விபத்து மாதிரி படம்
1/8

1964 டிசம்பர் 22: கடும் புயல் காரணமாக ஏற்பட்ட ஆழிப்பேரலையால் கடலில் மூழ்கிய தனிஷ்கோடி ரயிலில் பயணித்த 112 பேர் உயிரிழப்பு.( மாதிரி புகைப்படம்)
2/8

1981 ஜூன் 6: பீகார் பக்மதி ஆற்றில் ரயில் கவிழ்ந்த விபத்தில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.(மாதிரி புகைப்படம்)
Published at : 03 Jun 2023 05:30 PM (IST)
மேலும் படிக்க



















