மேலும் அறிய
Ayodhya Ram Lalla : அம்மாடியோவ்.. பாலராமர் அணிந்துள்ள நகைகளின் மதிப்பு இவ்வளவா?
Ayodhya Ram Lalla : நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ராமர் சிலையின், தலை முதல் பாதம் வரையில் அணிவிக்கப்பட்டுள்ள நகைகள் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
![Ayodhya Ram Lalla : நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ராமர் சிலையின், தலை முதல் பாதம் வரையில் அணிவிக்கப்பட்டுள்ள நகைகள் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/23/9d9837d1204271c2fbfe47cc98438f811705988587423572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அயோத்தி ராமர் சிலை
1/6
![கிளுகிளுப்பு, யானை, குதிரை, ஒட்டகம், பொம்மை வண்டி மற்றும் பம்பரம் ஆகிய பொம்மைகள் சிலைக்கு முன்பு வைக்கப்பட்டுள்ளன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/23/1d155df1545f9031bbcc644703366ba946286.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கிளுகிளுப்பு, யானை, குதிரை, ஒட்டகம், பொம்மை வண்டி மற்றும் பம்பரம் ஆகிய பொம்மைகள் சிலைக்கு முன்பு வைக்கப்பட்டுள்ளன.
2/6
![மாணிக்கங்கள், மரகதம், முத்து இழைகள் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ள தங்க கிரீடத்தின் எடை 1.7 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/23/1036f45f34ee49ef68718e3f39764e7da4645.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மாணிக்கங்கள், மரகதம், முத்து இழைகள் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ள தங்க கிரீடத்தின் எடை 1.7 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3/6
![பெரிய மாணிக்கம் மற்றும் வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட கௌஸ்துப மணி சிலையின் இதயத்தை அலங்கரிக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/23/7ca54255b29b98c639ac2fc6e6a698fc49b09.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பெரிய மாணிக்கம் மற்றும் வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட கௌஸ்துப மணி சிலையின் இதயத்தை அலங்கரிக்கிறது.
4/6
![ராமர் சிலைக்கு அணிவிக்கப்பட்டுள்ள நீளமான நெக்லஸின் பெயர் தான் விஜயமாலா. சுதர்சன சக்கரம், தாமரை, சங்கு மற்றும் மங்கள கலசம் ஆகிய சின்னங்களை கொண்டுள்ள இந்த ஆரங்களின் மொத்த எடை 3.7 கிலோ ஆகும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/23/ceccf48f1e32249a68ed5f9189618f5044380.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ராமர் சிலைக்கு அணிவிக்கப்பட்டுள்ள நீளமான நெக்லஸின் பெயர் தான் விஜயமாலா. சுதர்சன சக்கரம், தாமரை, சங்கு மற்றும் மங்கள கலசம் ஆகிய சின்னங்களை கொண்டுள்ள இந்த ஆரங்களின் மொத்த எடை 3.7 கிலோ ஆகும்
5/6
![ராமர் சிலையின் நெற்றியில் உள்ள வெள்ளி-சிவப்புத் திலகம் வைரம் மற்றும் மாணிக்கங்களால் 16 கிராம் எடையில் உருவாக்கப்பட்டுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/23/6edc9e7812a1b3665e5e148b9db3d310f397b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ராமர் சிலையின் நெற்றியில் உள்ள வெள்ளி-சிவப்புத் திலகம் வைரம் மற்றும் மாணிக்கங்களால் 16 கிராம் எடையில் உருவாக்கப்பட்டுள்ளது
6/6
![மஞ்சள் நிற வேட்டியும் சிவப்பு நிற படகா/அங்காவஸ்திரமும் பனாரசி துணியால் நெய்யப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் சிலைக்கான ஆடை, அபரணங்களின் விலை சில நூறு கோடிகளை தாண்டும் என கணிக்கப்படுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/23/92546a0126df7b2929ce5c66da68f596f76d9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மஞ்சள் நிற வேட்டியும் சிவப்பு நிற படகா/அங்காவஸ்திரமும் பனாரசி துணியால் நெய்யப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் சிலைக்கான ஆடை, அபரணங்களின் விலை சில நூறு கோடிகளை தாண்டும் என கணிக்கப்படுள்ளது.
Published at : 23 Jan 2024 11:16 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion