மேலும் அறிய
Holi 2024 Photos : சிறுசு முதல் பெருசு வரை.. ஹோலி பண்டிகையை கொண்டாடி தீர்த்த மக்கள்!
Holi 2024 Photos : வசந்த காலத்தை வரவேற்கும் வகையில், குளிர் காலத்தின் இறுதியில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஹோலி பண்டிகை 2024 (Photo Credits : PTI)
1/7

கலாச்சாரத்திற்கு பெயர் போன இந்தியாவில் பண்டிகைகளுக்கு பஞ்சமே இல்லை. வருடம் தொடங்கியவுடன், உழவுக்கு அங்கீகாரம் கொடுக்கும் பொங்கலில் இருந்து ஒளியின் பண்டிகையான தீபாவளி வரை வரிசையாக பல விசேஷங்கள் வரும்.(Photo Credits : PTI)
2/7

அந்தவகையில் வண்ணங்களின் பண்டிகையான ஹோலியும் பலருக்கு பிடிக்கும். சிறுவர் முதல் முதியவர் வரை வயது வரம்பு பார்க்காமல் கொண்டாடப்படும் பண்டிகை இது.(Photo Credits : PTI)
Published at : 25 Mar 2024 12:02 PM (IST)
மேலும் படிக்க



















