மேலும் அறிய
Chandrayaan 3 Launched : விண்ணில் சீறிப்பாய்ந்தது சந்திரயான் 3 - உச்சகட்ட மகிழ்ச்சியில் இந்தியர்கள்!
உலக நாடுகளே உற்று நோக்கிய சந்திரயான் 3 விண்கலம் மதியம் 2.35 மணி அளவில் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து விண்ணில் சீறிப் பாய்ந்தது.
சந்திரயான் 3
1/6

நிலவின் தென் துருவத்தை ஆய்வு மேற்கொள்ளும் சந்திரயான் 3 இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.. (photo credits : ISRO)
2/6

கடந்த முறை ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏதும் ஏற்படாமல் இருக்க அனைத்து முயற்சியிலும் விஞ்ஞானிகள் செயல்பட்டனர். (photo credits : ISRO)
Published at : 14 Jul 2023 04:25 PM (IST)
Tags :
Chandrayaan 3மேலும் படிக்க



















