மேலும் அறிய
Passport Renewal 2024: பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டதா? புதுப்பிக்க ரொம்ப ஈஸியான வழிகள் இதோ!
பாஸ்போர்ட்டை ஆன்லைனில் எப்படி புதுப்பிப்பது? கட்டண விவரங்கள் உள்ளிட்டவற்றை இந்த தொகுப்பில் காணலாம்.
![பாஸ்போர்ட்டை ஆன்லைனில் எப்படி புதுப்பிப்பது? கட்டண விவரங்கள் உள்ளிட்டவற்றை இந்த தொகுப்பில் காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/09/effe40c18a2c367757c79a588cf22e871707488059012333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாஸ்போர்ட்
1/6
![பாஸ்போர்ட்டை பத்து ஆண்டுகளுக்கு பிறகு காலாவதியாகிவிடும். எனவே, மூன்று வருடத்திற்கு முன்பு அல்லது ஒரு வருடத்திற்கு முன்பாவது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது நல்லது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/09/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800b8bfc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாஸ்போர்ட்டை பத்து ஆண்டுகளுக்கு பிறகு காலாவதியாகிவிடும். எனவே, மூன்று வருடத்திற்கு முன்பு அல்லது ஒரு வருடத்திற்கு முன்பாவது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது நல்லது.
2/6
![சிறார்கள் பொறுத்தவரை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். அதேபோல, 15 வயது முதல் 18க்கும் வயதுக்குட்பட்டவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/09/156005c5baf40ff51a327f1c34f2975bf0d9a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சிறார்கள் பொறுத்தவரை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். அதேபோல, 15 வயது முதல் 18க்கும் வயதுக்குட்பட்டவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்
3/6
![முதலில் www.passportindia.gov.in - என்ற அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் சேவா இணையத்திற்கு சென்று புதுப்பித்தலுக்கு பதிவு செய்ய வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/09/799bad5a3b514f096e69bbc4a7896cd9ad55c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முதலில் www.passportindia.gov.in - என்ற அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் சேவா இணையத்திற்கு சென்று புதுப்பித்தலுக்கு பதிவு செய்ய வேண்டும்.
4/6
![பெயர், பிறந்த தேதி, முகவரி போனற் அடிப்படை விவரங்களை நிரப்ப வேண்டும். சுய விவரங்களை சமர்பித்த பிறகு, பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான கட்டணத்தை செலுத்தி சந்திப்பு தேதியை திட்டமிட வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/09/d0096ec6c83575373e3a21d129ff8fef014c9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பெயர், பிறந்த தேதி, முகவரி போனற் அடிப்படை விவரங்களை நிரப்ப வேண்டும். சுய விவரங்களை சமர்பித்த பிறகு, பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான கட்டணத்தை செலுத்தி சந்திப்பு தேதியை திட்டமிட வேண்டும்.
5/6
![அசல் பழைய பாஸ்போர்ட், பாஸ்போர்ட்டின் முதல் இரண்டு மற்றும் கடைசி இரண்டு பக்கங்களின் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல், எமிக்ரேஷ்ன் காசோலை தேவை அல்லாது பக்கத்தின் சுய - சான்றளிக்கப்பட்ட நகல் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/09/032b2cc936860b03048302d991c3498f2ac8f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அசல் பழைய பாஸ்போர்ட், பாஸ்போர்ட்டின் முதல் இரண்டு மற்றும் கடைசி இரண்டு பக்கங்களின் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல், எமிக்ரேஷ்ன் காசோலை தேவை அல்லாது பக்கத்தின் சுய - சான்றளிக்கப்பட்ட நகல் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும்.
6/6
![10 ஆண்டுகள் செல்லுப்படியாகும் 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ரூ.1500 ஆகும். 10 ஆண்டுகள் செல்லுப்படியாகும் 60 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போட்டுக்கான கட்டணம் ரூ.2,000 ஆகும். 5 ஆண்டுகள் செல்லுப்படியாகும் சிறார்களுக்கான 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் கட்டணம் ரூ. 1,000 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/09/18e2999891374a475d0687ca9f989d83fa87a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
10 ஆண்டுகள் செல்லுப்படியாகும் 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ரூ.1500 ஆகும். 10 ஆண்டுகள் செல்லுப்படியாகும் 60 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போட்டுக்கான கட்டணம் ரூ.2,000 ஆகும். 5 ஆண்டுகள் செல்லுப்படியாகும் சிறார்களுக்கான 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் கட்டணம் ரூ. 1,000 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 09 Feb 2024 07:46 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion