சரியாகக் குறி பார்த்து சாணியடி.... ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன பெண்ணின் வீடியோ!
வறட்டி காய வைப்பதற்காக பெண் ஒருவர் சரியாகக் குறிபார்த்து சுவரில் சாணியை வீசி அசத்தும் வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.
சமூக வலைதளங்களில் பரபரப்பு செய்திகள் தாண்டி தங்கள் திறமையை காண்பித்து அசத்துபவர்களுக்கு என்றுமே பெரும் வரவேற்பு உள்ளது.
அடுத்த தலைமுறையினர் தங்கள் திறமைகளை பல வகைகளில் காண்பித்து சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று கலக்கி வரும் நிலையில், எளிய மனிதர்கள் பலரும் சமீப காலமாக தங்கள் அன்றாட அசத்தல் செயல்களால் இணையத்தில் ஹிட் அடித்து வருகின்றனர்.
அந்த வகையில் வறட்டி காய வைப்பதற்காக பெண் ஒருவர் சரியாகக் குறிபார்த்து சுவரில் சாணியை வீசி அசத்தும் வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.
Indian basket ball team is searching for her. pic.twitter.com/hE2dBy7nAu
— Awanish Sharan (@AwanishSharan) June 29, 2022
முன்னதாக சத்தீஸ்கரைச் சேர்ந்த அவினாஷ் ஷரன் எனும் ஐஏ எஸ் அலுவலர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ 1.5 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று 48 ஆயிரம் லைக்குகளைப் பெற்று ஹிட் அடித்து வருகிறது.
If only people are as good as her in their respective work/professions 🙏 https://t.co/50T6OTzdEt
— Cinema Special (@CinemaSpecial) June 30, 2022
This is not a matter of joke. You might found farmers like her in almost every village just before a decade.
— Lav Kumar Singh (@lav_niki) June 29, 2022
மேலும் இவரது திறமை குறித்து வியந்து பலரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வீடியோவை ரீட்வீட் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Amanda and Paul Riesel: திட்டமிட்ட திருமணத்தில் விழுந்த இடி.. ஸ்கை தீவில் நெகிழ்ச்சி.. நடந்தது அன்புக் கல்யாணம்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்