மேலும் அறிய

கோன் ஐஸ்ஸா... பீட்சாவா... அதாண்ணே இது....! 2 லட்சம் வியூஸ் பெற்ற வைரல் வீடியோ !

கோன் பீட்சா செய்யும் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் மிகவும் வைரலாகியுள்ளது.

இத்தாலிய உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்று என்றால் அது பீட்சா தான். இந்த உணவு உலகத்தில் பெரும்பாலானவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று. இந்தியாவில் பீட்சா ஹட் தொடங்கி, டாமினோஸ் உள்ளிட்ட பல கடைகள் பீட்சாவை வழங்கும் முக்கியமான இடங்கள். அந்தவகையில் அங்கும் கிடைக்காத ஒரு அரியவகை பீட்சா ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாக அந்த பீட்சாவின் சிறப்பு என்ன?

கடந்த மாதம் 30ஆம் தேதி ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பீட்சா செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஐஸ்கிரீமிற்கு பயன்படுத்தப்படும் கோன் வடிவத்தில் ஒருவர் பீட்சா செய்வது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த வீடியோவில் எவ்வளவு அழகாக அவர் கோன் வடிவத்தில் பீட்சாவை தயாரிக்கிறார் என்பதை விவரிக்கும் வகையில் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ கடந்த சில நாட்களாக ட்விட்டர் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தற்போது வரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

குறிப்பாக ஒருவர் பீட்சாவே கோன் வடிவத்தில் மடித்து சாப்பிட முடியும் போது எதற்காக கோன் பீட்சா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். அதேபோல் மற்றோருவர், "கோன் வடிவில் பீட்சா செய்தால் அதில் ஒழுங்காக சூடு செய்து சாஸ் உள்ளிட்டவற்றை சரியாக சேர்க்க முடியாது. அதற்காக தான் பீட்சா அந்த வடிவத்தில் இல்லை" எனக் கூறியுள்ளார். மேலும் ஒருவர், "இதை பார்த்து ஒருவர் நான் பீட்சா கோனை முதலில் சாப்பிடுவேன்" என்றும் பதிவிட்டுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Thomas Pesquet (@thom_astro)

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக விண்கலத்தில் தாமஸ் பெஸ்கெட் மற்றும் பிற வீரர்கள் பீட்சாவை சாப்பிடுவதுபோல் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், “ஆகாயத்தில் மிதந்தபடியே நண்பர்களுடன் பீட்சா பார்ட்டியை கொண்டாடுகிறோம். பூமியில் சனிக்கிழமை இரவு பார்ட்டி செய்வதுபோல் உள்ளது. நல்ல சமையல் கலைஞர்கள் தங்களுடைய உணவின் செய்முறையை எப்போதும் வெளியே சொல்ல மாட்டார்கள். அதனால் நான் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளேன். இதை நீங்கள் பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.  இந்த வீடியோவை தற்போது வரை 7.5 லட்சம் பேருக்கு மேல் பார்த்து ரசித்து இருந்தனர். தற்போது அதற்குபின்பு சமூக வலைதளத்தில் மீண்டும் ஒரு பீட்சா வீடியோ வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க:என்னது தங்கத்துல வடபாவ் ..எங்கய்யா செய்றாங்க ..!- வைரல் வீடியோ !

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Govt Teacher Sexual Assault : மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்! செருப்பால் அடித்த பெற்றோர்கள்Aadhav Arjuna: ”ஒன்றிய அரசையே சொல்லாதீங்க!” திமுக-வை விளாசும் ஆதவ்! விசிகவில் வெடிக்கும் கலகம்Police Angry: ஜெய் பீம் பாணியில் மிரட்டல்! விழுப்புரம் போலீஸ் அடாவடி.. சூடான இளைஞர்கள்!Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
Pushpa 2 Review : மிரட்டி அடித்த அல்லு அர்ஜூன்! இன்னொரு தேசிய விருது ரெடி.. புஷ்பா 2 முதல் விமர்சனம் இதோ!
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE 5th Dec 2024: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
'திருட்டு கேஸ்ல உள்ளே தள்ளிடுவேன்' பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய எஸ்.ஐ? பெற்றோர்கள் கண்ணீர்
Rasipalan December 05: கடகத்திற்கு பாசமழை; சிம்மத்திற்கு நட்பு - அப்போ உங்க ராசிக்கு?
Rasipalan December 05: கடகத்திற்கு பாசமழை; சிம்மத்திற்கு நட்பு - அப்போ உங்க ராசிக்கு?
உஷார்! செல்லூர் ராஜூவின் உதவியாளர்? அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி?
உஷார்! செல்லூர் ராஜூவின் உதவியாளர்? அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி?
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Embed widget