மேலும் அறிய

'நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை'- திமிங்கலமும் கடற்பறவையும் வைரல் வீடியோ !

திமிங்கலமும் கடற்பறவையும் பாசத்துடன் விளையாடும் வீடியோ ஒன்று ட்விட்டர் தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரும்பாலனவர்கள் அதிக நேரம் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக பலரும் தங்களது மொபைல் போன் மற்றும் சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அப்படி இருக்கும் போது அவர்கள் கண்களுக்கு ஒரு நல்ல வீடியோ தென்பட்டால் நிச்சயம் வைரலாகிவிடும். அந்தவகையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அது என்ன?

பெலுகா என்ற வகை திமிங்கலம் ஒன்று சீகல் என்ற கடற்பறவையுடன் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளமான ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் திமிங்கலம் எப்படி நட்புடன் கடற்பறவையை தேடி தேடி சென்று விளையாடுகிறது என்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இந்தக் காட்சியை பார்க்கும் போது அவர்கள் இருவரும் ஒரு அண்ணன் தம்பி அல்லது இரு இணைபிரியாத நண்பர்கள் போன்று இருக்கும் வகையில் அமைந்தது. அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த பாசமும் அந்த விளையாட்டில் தெளிவாக தெரிகிறது. இதனால் இந்த வீடியோவை பலரும் கண்டு ரசித்தனர். 

 

தற்போது வரை இந்த வீடியோவை 1.3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அத்துடன் பலரும் இந்த வீடியோ குறித்த தங்களின் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக சிலர் உலகம் அன்பால் ஆனது, இது மிகவும் ரசிக்க வேண்டிய ஒன்று, நான் பார்த்திலேயே இது மிகவும் சிறப்பான வீடியோக்களில் ஒன்று என்றும் பலர் பதிவிட்டு வருகின்றனர். 

 

 

 

 

 

இவ்வாறு பலரும் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: கண்ணாமூச்சி ரே ரே.. சிறுமி சொன்னதைக் கேட்டு விளையாட்டை ஸ்டார்ட் செய்த செல்ல நாய்..!

தலைப்பு செய்திகள்

Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
லேட்டா வந்தா அவ்ளோதான்! ஊழியரை வேலையை விட்டு தூக்கிய AI மேனேஜர்... உச்சக்கட்ட பரபரப்பு!
லேட்டா வந்தா அவ்ளோதான்! ஊழியரை வேலையை விட்டு தூக்கிய AI மேனேஜர்... உச்சக்கட்ட பரபரப்பு!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Holiday Special Bus : 2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Embed widget