மேலும் அறிய

தைவானை சீர்குலைத்த 'சாம்பி': 500 பேர் படுகாயம் - 1000 விமான சேவைகள் ரத்து

ஒருவர் உயிரிழப்பு எனத்தகவல்: மின்சாரம் இன்றி தவிக்கும் 3 லட்சம் குடும்பங்கள்

தைவானை கடந்து சென்ற சாம்பி புயலின் தாக்கத்தால் ஒட்டுமொத்த நாடும் சீர்குலைந்துள்ள நிலையில், மக்கள் தங்கள் உடமைகளை இழந்துள்ளனர். தைவானை சில நாட்களாக புரட்டி எடுத்த இப்புயல், நள்ளிரவில் இலான் கடற்கரையை நோக்கி நகர்ந்தபோது சுமார் 227 கி.மீ வேகத்தில் காற்றுவீசிய நிலையில், மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதன் தாக்கத்தால் சுமார் 3 லட்சம் குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவித்து வருவதோடு ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள், வாகனங்கள் உள்ளிட்ட உடமைகள் கடும் சேதத்திற்கு ஆளாகின.

ஒருவர் பலி: 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

சூறைக்காற்று மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகவும், 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மோசமான வானிலை காரணமாக கடந்த இரண்டு நாட்களில் மட்டும் உள்நாடு மற்றும் வெளிநாடு என மொத்தமாக ஆயிரத்திற்கு மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தைவானில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

செய்தி ஊடகத்துறையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். நியூஸ் 7 தமிழ், நியூஸ் ஜே உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் sub editor, breaking incharge, rundown incharge ஆக பணியாற்றியுள்ளார். வரலாறு, அரசியல் உள்ளிட்ட செய்திப் பிரிவுகளில் ஆர்வம் கொண்டவர். தற்போது ABP NADU-நிறுவனத்தில் copy editor ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மனித வரலாற்றில் இதுவே முதல்முறை! பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தூரத்தை எட்டும் நாசா விண்கலம்!
மனித வரலாற்றில் இதுவே முதல்முறை! பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தூரத்தை எட்டும் நாசா விண்கலம்!
வணிகக்கப்பல் மீதான தாக்குதலில் இந்திய மாலுமிகள் படுகாயம்! - பாரசீக வளைகுடாவில் நடந்தது என்ன?
வணிகக்கப்பல் மீதான தாக்குதலில் இந்திய மாலுமிகள் படுகாயம்! - பாரசீக வளைகுடாவில் நடந்தது என்ன?
ஒரே நேரத்தில் 66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - ஏன் தெரியுமா?
ஒரே நேரத்தில் 66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - ஏன் தெரியுமா?
Nvidia CEO: 30 நிமிடங்களில் ரூ.70 ஆயிரம் கோடி ஸ்வாஹா..! உளவாளியுடன் காதல், அமெரிக்க தொழிலதிபர் கலக்கம்
30 நிமிடங்களில் ரூ.70 ஆயிரம் கோடி ஸ்வாஹா..! உளவாளியுடன் காதல், அமெரிக்க தொழிலதிபர் கலக்கம்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திறந்த 15 நாட்களில்.. தனிஷ்க் நகைக்கடையில் 35 கிலோ தங்க நகைகள் கொள்ளை.. இதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
திறந்த 15 நாட்களில்.. தனிஷ்க் நகைக்கடையில் 35 கிலோ தங்க நகைகள் கொள்ளை.. இதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட், கம்பளி ஸ்வெட்டர்..! ரூ.52 கோடியில் 4 புதிய டெண்டர்கள் - விஜய் அரசு அதிரடி
பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட், கம்பளி ஸ்வெட்டர்..! ரூ.52 கோடியில் 4 புதிய டெண்டர்கள் - விஜய் அரசு அதிரடி
Ration Card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! நவம்பர் 14 மிஸ் பண்ணிடாதீங்க!
Ration Card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! நவம்பர் 14 மிஸ் பண்ணிடாதீங்க!
Vespa Electric Scooter: 3 வேரியண்ட்களில் வெஸ்பாவின் புதிய மின்சார ஸ்கூட்டர்..! ரேஞ்ச், பேட்டரி, விலை - முழு விவரங்கள் இதோ
3 வேரியண்ட்களில் வெஸ்பாவின் புதிய மின்சார ஸ்கூட்டர்..! ரேஞ்ச், பேட்டரி, விலை - முழு விவரங்கள் இதோ
TASMAC Shop: இனி தீபாவளி, பொங்கலுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை? மதுப்பிரியர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!
TASMAC Shop: இனி தீபாவளி, பொங்கலுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை? மதுப்பிரியர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!
Anbil Mahesh:”எனக்கு உடம்பு சரியில்லைங்க” ஜாமின் கேட்டு அன்பில் மகேஷ் மனு - இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை
”எனக்கு உடம்பு சரியில்லைங்க” ஜாமின் கேட்டு அன்பில் மகேஷ் மனு - இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை
Chennai Corporation: சமாளிக்க முடியல..! தி.நகர், நெல்சன் மாணிக்கம் சாலை - சென்னையில் 75KM நீள சாலைகளில் திடீர் மாற்றம்
சமாளிக்க முடியல..! தி.நகர், நெல்சன் மாணிக்கம் சாலை - சென்னையில் 75KM நீள சாலைகளில் திடீர் மாற்றம்
TN Govt: 17 கொலைகள் உண்மைதான்..! ஆளுநருக்கு பறந்த ரிப்போர்ட் - எதிர்க்கட்சிகளுக்கு விஜய் அரசு பதிலடி
17 கொலைகள் உண்மைதான்..! ஆளுநருக்கு பறந்த ரிப்போர்ட் - எதிர்க்கட்சிகளுக்கு விஜய் அரசு பதிலடி
Embed widget