மேலும் அறிய
Advertisement
Srilankan Crisis: தனியார், பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கண்டதும் சுட்டுத்தள்ளலாம்” - இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்
இலங்கையில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் சுட்டுத்தள்ளலாம் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் சுட்டுத்தள்ளலாம் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், சக குடிமக்களை தாக்குவோரையும் கண்டதும் சுடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இரு நாட்களாக வன்முறை வெடித்தநிலையில், முப்படைகளுக்கு சுட்டுத்தள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion