மேலும் அறிய

Sanna Marin: போதைப்பொருள் பயன்படுத்தினாரா பின்லாந்து பிரதமர்? வெளியானது பரிசோதனை முடிவு!

தொடர் புகாரை அடுத்து பின்லாந்து பிரதமர் போதை வஸ்து பயன்படுத்தினாரா என்ற சோதனை நடத்தப்பட்டது.

பின்லாந்து நாட்டு பிரதமர் சன்னா மரீன் தனது நண்பர்களுடனான பார்ட்டி ஒன்றில்  டான்ஸ் ஆடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த வீடியோவுக்கு ஒரு தரப்பினர் கடுமையான கண்டனங்களை பதிவிட்டனர். ஒரு நாட்டின் பிரதமர் இப்படி பொறுப்பின்றி மது அருந்தி, நடனம் ஆடலாமா என்று சன்ன மரீனுக்கு பலரும் கண்டனங்களும் விமர்சனங்களும் தெரிவித்தனர். அதேவேளையில் சன்னாவுக்கு ஆதரவாக குரல்களும் எழுந்தன. தன்னுடைய குடியிருப்பில் அவர் நடனம் ஆடியது தனிப்பட்ட விருப்பம் என்றும் அது குறித்தான விமர்சனம் பிரைவசியில் தலையிடுவது என்றும் குறிப்பிட்டனர். 

View this post on Instagram
 
A post shared by Sanna Marin (@sannamarin)

பரிசோதனை முடிவு..

இந்நிலையில் பிரதமர் போதை பொருள் உட்கொண்டுவிட்டு நடனம் ஆடியதாகவும், அதுதான் இங்கு விமர்சனத்துக்கு உள்ளாவதாகவும் கண்டனம் தெரிவித்தவர்கள் தொடர்ந்து குறிப்பிட்டனர். ஆனால் போதைபுகாருக்கு மறுப்பு தெரிவித்த பிரதமர் சன்னா, நான் சட்டத்துக்கு புறம்பான எந்தவிதபோதைப்பொருளையும் பயன்படுத்தவில்லை. மது மட்டுமே அருந்தினேன் என்றார்.ஆனால் தொடர் புகாரை அடுத்து அவர் போதை வஸ்து பயன்படுத்தினாரா என்ற சோதனை நடத்தப்பட்டது. இது குறித்து தெரிவித்த அந்நாட்டு அரசு, ‘ பிரதமர் போதைப்பொருள் எதுவும் பயன்படுத்தவில்லை. சிறுநீர் மூலம் அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில் அனைத்தும் நெகட்டிவ் என்றே முடிவு வந்துள்ளது. மேலும் இந்த சோதனைக்கான கட்டணத்தை பிரதமர் தன் வருமானத்தில் இருந்தே கொடுத்துள்ளார்’ எனக் குறிப்பிட்டுள்ளது. 

பின்லாந்து நாடு

பின்லாந்து கல்விக்காகவும் அங்குள்ள கல்விமுறைக்காகவும் பெரிதும் புகழ்பெற்ற நாடு.  இங்கு உள்ள கல்வி திட்டங்கள், பற்பல நாடுகளில் முன் மாதியாக எடுத்துக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன. பலரும் அங்கு சென்று அவர்களது கல்வி முறை குறித்து அறிந்து கொண்டு செல்கின்றனர்.

ஏற்கனவே எழுந்த சர்ச்சைகள்

கடந்த 2020 ஆம் ஆண்டில் பேஷன் இதழ் ஒன்றுக்கு, லோ கட் ஜாக்கெட் அணிந்து போஸ் கொடுத்த போட்டோ வெளியான போது, அப்போதும் அவருக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. உயரிய பதவியில் இருந்து கொண்டு இப்படி செய்வது சரியல்ல என்று கண்டன குரல்களும் தொடர்ந்து வெளிவந்தன. தற்போது டான்ஸ் தொடர்பான வீடியோ வெளியாகி வைரல் ஆகியுள்ளதை அடுத்து சன்னா மரீன் பிரதமர் பதவிக்கு, அவமரியாதையும் களங்கத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக பின்லாந்து ஊடகங்கள் விமர்சனம் செய்தன. இந்நிலையில் போதை தொடர்பான சோதனை முடிவுகள் வெளியாகி சன்னாவுக்கு ஆதரவானப்போக்கை உருவாக்கியுள்ளது.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

ரூ.19,000 செலவில் படம்… ரூ.28 கோடி வசூல்! ‘மோசமான படம்’ என விமர்சிக்கப்பட்ட Niu Lai-க்கு குவியும் ஆதரவு!
ரூ.19,000 செலவில் படம்… ரூ.28 கோடி வசூல்! அன்று மோசமான படம்! இன்று Niu Lai-க்கு குவியும் ஆதரவு!
6 ஆண்டுகள் AI துறையில் வேலை… ரூ.670 கோடி மாளிகை வாங்கிய இளைஞர்! இவரின் கதை வேற லெவல்!
6 ஆண்டுகள் AI துறையில் வேலை… ரூ.670 கோடி மாளிகை வாங்கிய இளைஞர்! இவரின் கதை வேற லெவல்!
மேகங்களை பார்த்தாலே மாதம் ரூ.8.5 லட்சம்! 23 வயது இளைஞருக்கு கிடைத்த ‘ட்ரீம் ஜாப்’.. வேலை என்ன தெரியுமா?
மேகங்களை பார்த்தாலே மாதம் ரூ.8.5 லட்சம்! 23 வயது இளைஞருக்கு கிடைத்த ‘ட்ரீம் ஜாப்’.. வேலை என்ன தெரியுமா?
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget