மேலும் அறிய

Watch Video - Black Hole : கருந்துளையோட சத்தம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்கணுமா... நாசா வெளியிட்ட பதிவு..

கருந்துளைக்கு மிக அருகில் கைப்பற்றப்பட்டுள்ள இந்த ஒலி அமானுஷ்யமானதாகவும் கூக்குரல்கள் போன்றும், சலசலப்புகளுடனும் சிறிது அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

பிரபஞ்சத்தின் சுவாரஸ்யமான கூறுகளில் ஒன்று கருந்துளை. மிக அடர்த்தியானதாகவும், அதிக ஈர்ப்பு விசை கொண்டதாக உள்ள கருந்துளையிடமிருந்து ஒளி கூட தப்பி பயணிக்க முடியாது! 

கருந்துளை

Watch Video - Black Hole : கருந்துளையோட சத்தம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்கணுமா... நாசா வெளியிட்ட பதிவு..

கருந்துளை முதன்முதலாக 1971ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட நிலையில், கருந்துளை பற்றிய ஆராய்ச்சிகள் இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

சில பெருநட்சத்திரங்களின் வெடிப்பு நிகழும்போது, அந்த அழிவிலிருந்து கருந்துளைகள் பொதுவாக உருவாகும் எனக் கூறப்படுகிறது. அப்படி உருவாகும் கருந்துளைகளில் சில மிகவும் பெரியவை. நமது சூரியனைப் போல் பில்லியன் மடங்கு நிறை கொண்டவை.

கருந்துளையின் ஒலி!

இப்படிப்பட்ட கருந்துளையின் ஒலி எப்படி இருக்கும் என்பது குறித்த வீடியோ ஒன்றை நாசா சமீபத்தில் வெளியிட்டுள்ளது. விண்வெளியின் வெற்றிடத்தில் ஒலி பயணிக்காது என பொதுவாக  நம்பகப்படும் நிலையில், திரைப்படங்களில் காண்பிக்கப்படும் பேய்கள், வேற்றுகிரகவாசிகளின் முனகல்கள் மற்றும் அலறல்கள் போன்ற சத்தங்கள் போன்ற ஒலியை நாசா பகிர்ந்துள்ளது.

கருந்துளைக்கு மிக அருகில் கைப்பற்றப்பட்டுள்ள இந்த ஒலி அமானுஷ்யமானதாகவும் கூக்குரல்கள் போன்றும், சலசலப்புகளுடனும் சிறிது அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

200 மில்லியன் ஒளி ஆண்டு தொலைவு

View this post on Instagram
 
A post shared by Astronomy Hub (@astronovation)

ஆனால், நாசா வெளியிட்டுள்ள இந்த ஒலி இணையத்தில் பெருமளவில் பெருக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.  இதன் உண்மையான ஒலி, மனித செவிப்புலன் வரம்புக்குள் வராத அளவுக்கு குறைவாகவே உள்ளது. 

பூமியிலிருந்து 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கருந்துளையில் இருந்து இந்த ஒலி அலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் கருந்துளை பெர்சியஸ் கேலக்ஸி கிளஸ்டர் என்று அழைக்கப்படும் மையத்தில் காணப்படுகிறது.

நாசா வெளியிட்டுள்ள கருந்துளையின் இந்த ஒளி அறிவியலாளர்களையும் ,இயற்பியலாளர்களையும் சுவாரஸ்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Honda Amaze Price Features: மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
Embed widget