மேலும் அறிய

Watch Video: மகனே நீ என்னையா எழுப்புற? : ஆண் சிங்கத்தை அலறவிட்ட பெண் சிங்கம்.. வாவ் வீடியோ..

திடுக்கிட்டு விழிக்கும் பெண் சிங்கம் ஆண் சிங்கத்தைக் கடித்து விரட்டும் இந்த வீடியோ காண்போரிடம் கிச்சுகிச்சு அதிக லைக்குகளை இணையத்தில் அள்ளி வருகிறது.

தூங்கும் பெண் சிங்கத்தை எழுப்ப நினைப்பவர்கள் ஜாக்கிரதை.... 

தூங்கிக் கொண்டிருக்கும் பெண் சிங்கத்தை, ஆண் சிங்கம் எழுப்பம் க்யூட் வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்து லைக்ஸ் அள்ளி வருகிறது.

வீடியோவில் காட்டின் நடுவே பெண் சிங்கம்  தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில்,  மெல்ல அடி எடுத்து வைத்து பெண் சிங்கத்தின் அருகில் வந்து கடித்து எழுப்புகிறது ஆண் சிங்கம். இதில் திடுக்கிட்டு விழிக்கும் பெண் சிங்கம் ஆண் சிங்கத்தைக் கடித்து விரட்டுகிறது.

இந்த வீடியோ காண்போரிடம் கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க வைத்து அதிக லைக்குகளை இணையத்தில் அள்ளி வருகிறது.

ஒரு லட்சத்து 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்றும், ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றும் இந்த வீடியோ ட்விட்டரில் ஹிட் அடித்து வருகிறது.

சிங்கங்கள் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்

காட்டு விலங்குகளின் உணவுச் சங்கிலியில் உச்சத்தில் இருக்கும் சிங்கங்களில் வாழ்க்கை பொதுவாக கடினமானது.

பொதுவாக பெண் சிங்கங்கள் வேட்டையாடுவது தொடங்கி குழந்தை வளர்ப்பு வரை அனைத்திலும் அதிக கவனம் செலுத்துவதாகக் கூறப்படுகிறது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nat Geo WILD (@natgeowild)

பொதுவாக ஆண் சிங்கங்கள் பெண் சிங்கங்களை அதிக உணவை உட்கொள்கின்றன. அதேபோல் வேட்டையாடுவதற்கு தன் நாளின் 10 விழுக்காடு  நேரத்தையே செலவழிப்பதால் குறைந்த உணவையே குடும்பத்துக்கு எடுத்து வருகின்றன.

எனினும் தங்கள் எல்லையை வகுப்பது உள்ளிட்ட வேலைகளை ஆண் சிங்கங்களே சிரத்தையெடித்து செய்து பாதுகாக்கின்றன. ஆண், பெண் என இரு பாலின சிங்கங்களும் நாள் ஒன்றுக்கு 15 முதல் 21 மணி நேரம் வரை தூங்குவதில் கழிக்கின்றன.

எனினும் குட்டிகளைப் பாதுகாப்பது, வேட்டையாடுவது என அனைத்திலும் அதிக கவனம் செலுத்தும் பெண் சிங்கங்களுக்கே அதிக ஓய்வுக்கு தகுதியானவை.

தலைப்பு செய்திகள்

Trump's Fee Plan-Students: யோவ் ட்ரம்ப்பே.! மாணவர்கள கூட விட்டு வைக்க மாட்டியா.? US-ல் படித்து முடித்து வேலைக்கு சேர ரூ.1 கோடி ஃபீஸ்
யோவ் ட்ரம்ப்பே.! மாணவர்கள கூட விட்டு வைக்க மாட்டியா.? US-ல் படித்து முடித்து வேலைக்கு சேர ரூ.1 கோடி ஃபீஸ்
America F35 Jet : அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget