மேலும் அறிய

உலகையே உற்றுநோக்க வைக்கும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்! - மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு?

பெரும்பான்மைக்கு தேவையான 61 இடங்களை எந்தக்கூட்டணியும் பெறாததால் ஆட்சியமைப்பதில் நீடிக்கும் இழுபறி!

இஸ்ரேலில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியான நிலையில் தனிப்பட்ட கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ பெரும்பான்மை கிடைக்கவில்லை. 

எந்தக்கட்சிக்கு எத்தனை இடங்கள்?

இஸ்ரேலில் மொத்தமுள்ள 121 இடங்களில் நெதன்யாகுவின் லிகுத் கட்சி தனித்து 27 இடங்களையும் அதான் கூட்டணி மொத்தமாக 53 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக எதிரணிக்கு தலைமை தாங்கும் காடி ஐசன்கோட் கட்சி தனித்து 21 இடங்களையும், அதன் கூட்டணி மொத்தமாக 48 இடங்களிலும் வென்றுள்ள நிலையில் அரபுக்கட்சிகள் 19 இடங்களை கைப்பற்றியுள்ளன.  பெரும்பான்மைக்கு தேவையான 61 இடங்களை எந்தக்கூட்டணியும் பெறாததால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.


ஆட்சியமைக்க போவது யார்? தொடரும் சர்ப்ரைஸ்! 

வெளிப்படையாக சொல்லப்போனால் தேர்தல் முடிவுகளின் படி அரபுக்கட்சிகள்தான் கிங்மேக்கராகும் சூழல் உள்ளது. இந்நிலையில் கூட அரபுக்கட்சிகளுடன் கூட்டணி இல்லையென நெதன்யாகு திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்த யூத சித்தாந்த ரீதியிலான முடிவை அவர் அறிவித்தது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், பெரும்பான்மை யூத மக்களின் ஆதரவை பெரும்நோக்கில் நெதன்யாகு அறிவித்த இம்முடிவின் மூலம் எதிரணியினருக்கும் அரபுக்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான சிக்கலையும் அவர் ஏற்படுத்தியுள்ளார். 

அரசியலில் அனைத்தும் சாத்தியமா?

நெதன்யாகு மீண்டும் ஆட்சியமைக்க அவருக்கு இருக்கும் வாய்ப்பு என்னவென்றால் எதிரணியில் இருக்கும் சில கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறுவது மட்டும்தான். அவ்வாறு ஆட்சியமைக்க ஆதரவு கிடைக்குமானால் ஏற்கனவே இஸ்ரேலின் நீண்டகால பிரதமர் என்ற சாதனையை படைத்த நெதான்யாகு மீண்டும் 7-வது முறையாக பிரதமராக பதவியேற்பார். ஆனால், காடி ஐசன்கோட்டிற்கு இரு வாய்ப்புகள் உள்ளன, ஒன்று அரபுக்கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சியமைப்பது. அவ்வாறு அரபுக்கட்சிகளின் ஆதரவுடன் காடி ஐசன்கோட் ஆட்சியமைத்தால் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் நிலைபாடு மற்றும் ஆதிக்கத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. மற்றொறு வாய்ப்பு என்னவென்றால்  நெதன்யாகு தரப்பில் உள்ள கூட்டணி கட்சிகளை தன்வசப்படுத்தி பிரதமராவது. இந்நிலையில் அரபுக்கட்சிகள் வெளிநாடுகளின் ஆதரவுடன் தேர்தலில் முறைகேடு செய்து 19 இடங்களில் வென்றதாக நெதன்யாகு குற்றம்சாட்டி விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் இஸ்ரேலில் இதே நிலை நீடித்து, எந்தக்காட்சியாலும் பெரும்பான்மையை நிருபிக்க இயலவில்லை என்றால் மறு தேர்தல்தான் ஒரே வழி என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

செய்தி ஊடகத்துறையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். நியூஸ் 7 தமிழ், நியூஸ் ஜே உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் sub editor, breaking incharge, rundown incharge ஆக பணியாற்றியுள்ளார். வரலாறு, அரசியல் உள்ளிட்ட செய்திப் பிரிவுகளில் ஆர்வம் கொண்டவர். தற்போது ABP NADU-நிறுவனத்தில் copy editor ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
டிரம்ப் கெடுபிடியால் அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் இந்திய மாணவர்கள்! 9% சரிந்த சேர்க்கை!
டிரம்ப் கெடுபிடியால் அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் இந்திய மாணவர்கள்! 9% சரிந்த சேர்க்கை!
49 ஆண்டுகளாகத் தனிமையில் பயணம்! 2590 கோடி கி.மீ. தொலைவில் வாயேஜர்-1:  விண்வெளியில் ஒலிக்கும் தமிழின் பெருமை
49 ஆண்டுகளாகத் தனிமையில் பயணம்! 2590 கோடி கி.மீ. தொலைவில் வாயேஜர்-1:  விண்வெளியில் ஒலிக்கும் தமிழின் பெருமை
மத்திய கிழக்கில் ஓயாத தாக்குதல், தீராத பதற்றம்! - கண்ணி வெடியில் சிக்கிய கப்பல்கள்
மத்திய கிழக்கில் ஓயாத தாக்குதல், தீராத பதற்றம்! - கண்ணி வெடியில் சிக்கிய கப்பல்கள்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!
அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நவ.24 இல் ஜாமின் கிடைக்குமா?
அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நவ.24 இல் ஜாமின் கிடைக்குமா?
Kanimozhi: தயவுசெய்து எனக்கு சொல்லுங்கள்! நானும் தெரிந்துகொள்கிறேன்! முதல்வர் விஜயை சைலண்டாக நோஸ்கட் செய்த கனிமொழி!
Kanimozhi: தயவுசெய்து எனக்கு சொல்லுங்கள்! நானும் தெரிந்துகொள்கிறேன்! முதல்வர் விஜயை சைலண்டாக நோஸ்கட் செய்த கனிமொழி!
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
DMK: சைலன்ட் மோடில் திமுக முன்னாள் அமைச்சர்.. அடுத்து தவெகவில் இணைய திட்டமா? யார் அந்த அவர்?
DMK: சைலன்ட் மோடில் திமுக முன்னாள் அமைச்சர்.. அடுத்து தவெகவில் இணைய திட்டமா? யார் அந்த அவர்?
"Reels முதலமைச்சர், Real முதலமைச்சராவது எப்போது?": CM-ஐ சாடிய டி.டி.வி தினகரன்!
IPL Auction: ஐபிஎல் ஏல தேதி அறிவிப்பு - எங்கு? எப்போது? எத்தனை கோடிகள் மீதம்?யாரிடம் அதிக தொகை - முழு லிஸ்ட்
ஐபிஎல் ஏல தேதி அறிவிப்பு - எங்கு? எப்போது? எத்தனை கோடிகள் மீதம்?யாரிடம் அதிக தொகை - முழு லிஸ்ட்
Olympic City: அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - தமிழ்நாடு அரசு அதிரடி
Embed widget