மேலும் அறிய

Cambodia : மசாஜ் சென்டருக்குள் புகுந்து செக்ஸ் சர்வீஸ் கேட்ட நபர்! ஆத்திரத்தில் கடையை கொத்துப்போட்ட சோகம்

கம்போடியா நாட்டிலுள்ள சிஹானூக் மாகாணத்தில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் சீனா நபர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்போடியா நாட்டிலுள்ள சிஹானூக் மாகாணத்தில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் சீனா நபர் ஒருவர் தனது பாலியல் சேவை வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்பொழுது, அங்கு இருந்த கடைக்காரர் இங்கு அதுபோல சேவை இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நபர், மசாஜ் சென்டரை அடித்து உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவமானது கடந்த மார்ச் 18 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில், சிஹானூக் மாகாணம், சிஹானூக் வில்லே, மாவட்டம் 2, இண்டிபென்டன்ட் சாலையில் அமைந்துள்ள மசாஜ் கடையில் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் அளித்த தகவலின்படி, சீன நாட்டவர் என அறியப்பட்ட அந்த நபர் மசாஜ் கடைக்குள் நுழைந்து பாலியல் சேவைகள் தனக்கு வேண்டுமென்று கேட்டுள்ளார். முதலில் அந்த மசாஜ் சென்டர் கடைக்காரர், தங்களது மசாஜ் கடையில்  அத்தகைய சேவைகளை வழங்கவில்லை என்றும், அப்படிப்பட்ட சேவை தங்களுக்கு வேண்டுமெனில் வேறு கடைக்கு செல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் கடுப்பான அந்த சீன காரர் ஆத்திரத்தில் தாவி குதித்து கடையின் சில பகுதிகளையும் கண்ணாடி கதவையும் கட்டையால் தாக்கி ஆத்திரம் குறைய உடைத்துள்ளார். 

Cambodia : மசாஜ் சென்டருக்குள் புகுந்து செக்ஸ் சர்வீஸ் கேட்ட  நபர்! ஆத்திரத்தில் கடையை கொத்துப்போட்ட சோகம்

பின்னர் அவர் அந்த கடையை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திற்கு பின்பு மீண்டும் மசாஜ் கடைக்கு செங்கற்களுடன் வந்து தூக்கி வீசியுள்ளார். இதனால் அந்த வணிக வளாகம் மேலும் சேதமடைந்துள்ளது. ஏற்கனவே இதுகுறித்து கடைக்காரர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தநிலையில், அந்த நபர் தான் தங்கிருந்த கேசினோ பாவ் டூ ஹோட்டலுக்குள் தப்பி ஓடியுள்ளார். கடை ஊழியர்களும் அந்த நபரை துரத்திக்கொண்டு பின்னாடியே ஓடியுள்ளனர். 

இதையடுத்து மாகாணத்தின் சிறப்பு படைகள் விரைந்து வந்து தியேன் கேசினோ பாவ் டூ ஹோட்டலை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து, அந்த நபரை கீழே இறக்கி விடுமாறு ஹோட்டல் ஊழியர்களிடம் காவல்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

பின்னர், அந்த நபர் தானாக முன்வந்து காவல்துறை அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளார். மேலும், கடைக்கு ஏற்பட்ட சேதத்திற்கு கடை உரிமையாளருக்கு இழப்பீடு வழங்குவதாகவும்  சீன நபர் ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget