மேலும் அறிய
Advertisement
Afghanistan Mosque Blast: ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு..! 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு?
ஆப்கானிஸ்தானில் மசூதியில் உள்ளே நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
வடக்கு ஆப்கானிஸ்தானின் மஸார்-இ-ஷெரீப் நகரில் உள்ள மசூதியில் இன்று பிற்பகல் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தகவலை அந்நாட்டு தலிபான் தளபதி கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“ஷியா மசூதிக்குள் நடந்த குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர்” என மசார்-இ-ஷெரீப்பில் உள்ள தலிபான் தளபதியின் செய்தித் தொடர்பாளர் முகமது ஆசிப் வசேரி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion