மேலும் அறிய

ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன்!: இன்றைய தினத்தை தவறவிடாதீங்க மக்களே...

சூப்பர் மூன் என்றால் சந்திரனுக்கு சூப்பர் மேன் போன்ற சில சிறப்பு சக்திகள் இருக்கும் என்று அர்த்தம் இல்லை, மாறாக, அது முன்பை விட சற்று பெரியதாக பிரகாசமாக இருக்கும்

இந்த ஆண்டின் மிகப்பெரிய சூப்பர்மூன் இன்று வானத்தில் தோன்ற இருக்கிறது. ஜூலை 13ம் தேதியான இன்று நிலவு பூமிக்கு மிக அருகில் வரும், இதன் காரணமாக வானத்தில் மிகப்பெரிய சூப்பர் மூன் தோன்றும்.


இதன் காரணமாக பூமிக்கு மிக அருகில், சந்திரன் நம்மிடமிருந்து வெறும் 3,57,264 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். முழு நிலவு ஓரிரு நாட்களுக்குத் தோன்றினாலும், முழுமையும் தெரிவது என்பது சில மணிநேரங்கள் மட்டுமே நீடித்திருக்கும்.

சூப்பர் மூன் தோன்றுவது பூமியில் அலை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், இது பெரிய அளவிலான உயர் மற்றும் குறைந்த கடல் அலைகளுக்கு வழிவகுக்கும். இந்த நேரத்தில் கடலில் கடலோர புயல்கள் மற்றும் தீவிர கடலோர வெள்ளத்திற்கு வாய்ப்புகள் அதிகம் என்று வானியலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The Philadelphia Inquirer (@phillyinquirer)

சூப்பர் மூன் என்றால் என்ன?
 சூப்பர் மூன் என்றால் சந்திரனுக்கு சூப்பர் மேன் போன்ற சில சிறப்பு சக்திகள் இருக்கும் என்று அர்த்தம் இல்லை, மாறாக, அது முன்பை விட சற்று பெரியதாகவும், முன்பு பார்த்ததை விட சற்று பிரகாசமாகவும் தோன்றும்.

இந்த நிகழ்வு பெரிஜி எனப்படும் அதன் சுற்றுப்பாதையில் சந்திரன் பூமிக்கு அருகில் வருவதால் ஏற்படுகிறது. சூப்பர் மூன் என்ற சொல் 1979 ஆம் ஆண்டில் வானியல் ஆய்வாளர் ரிச்சர்ட் நோல்லே என்பவரால் உருவாக்கப்பட்டது, மேலும் சந்திரன் 90 சதவிகிதம் பெரிஜிக்குள் இருக்கும்போது நிகழும் புதிய அல்லது முழு நிலவை சூப்பர் மூன் குறிக்கிறது, இது பூமிக்கு மிக அருகில் உள்ளது.

ஜூலை 13ஆம் தேதியான இன்று காணப்படும் சூப்பர் மூன் இந்த ஆண்டின் மிகப்பெரியதாக இருக்கும், மேலும் இது பக் மூன் என்றும் அழைக்கப்படுகிறது. நேரம் மற்றும் தேதியின்படி, ஆண்டின் இந்த நேரத்தில் மான்களின் நெற்றியில் இருந்து வெளிப்படும் கொம்புகள் காரணமாக இந்த முழு நிலவுக்கு பக் நிலவு என்று பெயர் வழங்கப்பட்டது.

உலகம் முழுவதும் இந்த சூப்பர் மூன்க்கு பல்வேறு பெயர்கள் இருக்கின்றன, தண்டர் மூன், ஹே மூன் மற்றும் வைர்ட் மூன் ஆகியவை ஆகும். மேலும் பூர்வீக அமெரிக்கர்கள் இதை சால்மன் மூன், ராஸ்பெர்ரி மூன் மற்றும் அமைதியான நிலவு என்றும் அழைக்கிறார்கள்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
மத்தியக்கிழக்கில் மீண்டும் பதற்றம்! - அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
மத்தியக்கிழக்கில் மீண்டும் பதற்றம்! - அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
Trump: ”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்
”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பொடனிக்குப் பின்னாலேயே இருந்து தப்பு செய்த எம்எல்ஏவுக்கு தீபாவளி பரிசு வேற” ஆட்சியா இது? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்
“பொடனிக்குப் பின்னாலேயே இருந்து தப்பு செய்த எம்எல்ஏவுக்கு தீபாவளி பரிசு வேற” ஆட்சியா இது? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்
நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
CM Vijay: ஆட்சியை நடத்த இத்தனை சவால்களா? விஜய் சந்திக்கும் 8 சவால்கள் - ஓர் அலசல்
CM Vijay: ஆட்சியை நடத்த இத்தனை சவால்களா? விஜய் சந்திக்கும் 8 சவால்கள் - ஓர் அலசல்
Kallakurichi MLA: மாவட்ட ஆட்சியர் விவகாரம் - பாலியல் தொல்லை பிரிவில் TVK MLA அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
மாவட்ட ஆட்சியர் விவகாரம் - பாலியல் தொல்லை பிரிவில் TVK MLA அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
WTC Final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குச் செல்லுமா இந்தியா? அப்போ இதெல்லாம் நடக்கனும் ப்ரோ!
WTC Final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குச் செல்லுமா இந்தியா? அப்போ இதெல்லாம் நடக்கனும் ப்ரோ!
Kallakurichi MLA: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., சர்ச்சை.. குற்றம் நிரூபணமானால் இவ்ளோ தண்டனை இருக்கா? சட்டம் சொல்வது என்ன?
கள்ளக்குறிச்சி MLA சர்ச்சை.. குற்றம் நிரூபணமானால் இவ்ளோ தண்டனை இருக்கா? சட்டம் சொல்வது என்ன?
6 முறை காதல் தோல்வி.. தற்கொலை எண்ணம் வரை சென்ற ஆல்யா மானசா! சஞ்சீவ் குறித்து உருக்கமான பேட்டி!
6 முறை காதல் தோல்வி.. தற்கொலை எண்ணம் வரை சென்ற ஆல்யா மானசா! சஞ்சீவ் குறித்து உருக்கமான பேட்டி!
Hyundai Ioniq P EV: மலிவு விலையில் புதிய மின்சார எஸ்யுவி..! எப்போது வரும்? விலை அப்படி? அம்சங்கள் ஈர்க்குமா?
மலிவு விலையில் புதிய மின்சார எஸ்யுவி..! எப்போது வரும்? விலை அப்படி? அம்சங்கள் ஈர்க்குமா?
Embed widget