மேலும் அறிய
Advertisement
Afghan Blast: ஆப்கானிஸ்தான்: 2 மினி பேருந்தில் குண்டு வெடிப்பு: 9 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான்: 2 மினி பேருந்தில் குண்டு வெடிப்பு: 9 பேர் உயிரிழப்பு
மசார்-இ-ஷெரீப்பில் இன்று தனித்தனி மினி பேருந்தில் நடைபெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஒரு வாரத்திற்குப் பிறகு, வடக்கு ஆப்கானிஸ்தான் நகரத்தில் ஷியா மசூதியில் பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஆஃப்கானிஸ்தானில் தலிப்பான்கள் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பொது தாக்குதல்களின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
#BREAKING At least 9 killed as 3 bombs strike minibuses in Afghan city: police pic.twitter.com/qHEw73ehZa
— AFP News Agency (@AFP) May 25, 2022
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion