மேலும் அறிய

மத்தியஅரசு வழிகாட்டுதலில் புதுச்சேரியில் முதன்முறையாக புஷ்கரணி விழா - டிச.25, 26 தேதிகளில் நடக்கிறது

’’மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சக வழிகாட்டுதல் படி புதுச்சேரி சுற்றுலாத் துறையும், இந்து சமய நிறுவன ஆணையகம் இணைந்து புஷ்கரணியை நடத்துகின்றனர்’’

வடமாநிலங்களில் நடப்பதை போன்று புதுச்சேரியில் வரும் 25ஆம் தேதியும், காரைக்காலில் வரும் 26 ஆம் தேதியும் நதி திருவிழா நடைபெற உள்ளது. புதுச்சேரியில் வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரா கோயிலில் புஷ்கரணி விழா நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு முன் வரலாறு இல்லை என்பதால் இதுவே புதுச்சேரியில் முதல் முறையாக நடத்தப்படும் புஷ்கரணி விழாவாகும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கியதன் மூலம் கோயில் திருப்பணிகள், படித்துறை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று  வருகின்றன. வருகிற 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேஷம் ராசிக்குரிய கங்கை நதிக்கு இணையான சங்கராபரணி நதியில் புஷ்கரணி விழா நடைபெற இருக்கிறது. புஷ்கரணி விழா சிறப்பாக நடைபெற வேண்டி சனிக்கிழமை தோறும் மாலை 6.30 மணி முதல் இரவு 7 மணி வரை கங்கா ஆரத்தி இங்கு நடத்தப்படுகிறது. இந்த நிலையில், வட மாநிலங்களில் நடைபெறுவதை போன்று முதல் முறையாக நதி திருவிழாவும் அரசு சார்பில் புதுச்சேரி, காரைக்காலில் நடக்கிறது. இது பற்றி அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் கூறியதாவது, மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சக வழிகாட்டுதல் படி புதுச்சேரி சுற்றுலாத் துறையும், இந்து சமய நிறுவன ஆணையகம், பிற அரசு துறைகள் இணைந்து புதுச்சேரி, காரைக்காலில் நதி திருவிழாவை நடத்த உள்ளன.

மத்தியஅரசு வழிகாட்டுதலில் புதுச்சேரியில் முதன்முறையாக புஷ்கரணி விழா - டிச.25, 26 தேதிகளில் நடக்கிறது

மேலும், வருகின்ற  25-ம் தேதி மாலை புதுச்சேரி திருக்காஞ்சி சங்கராபரணி கரையில் நதி திருவிழா நடக்கும். இதையொட்டி கரகாட்டம், மயிலாட்டம், காவடி, மேளம், தாளவாத்தியம், சிவவாத்தியம், தெருக்கூத்து, தப்பாட்டம் ஆகிய கலைநிகழ்வுகள் நடக்கும். அதை தொடர்ந்து கங்கா ஆரத்தி நடக்கும். அதே போல் காரைக்காலில் வரும் 26ம் தேதி மாலை காவிரிக் கரையில் நதி திருவிழா நடக்கும். காரைக்காலில் நடக்கும் இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

அதே போல் வரும் ஜனவரி 4 முதல் 7 ஆம் தேதி வரை 27வது அகில உலக யோகா திருவிழாவும் புதுச்சேரியில் நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர் https://pondytourism.py.gov.in/yoga என்ற இணையத்தில் பதிவு செய்யலாம். உள்ளூர் மாணவர்களுக்கு பங்கேற்பு கட்டணம் இம்முறை இலவசமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காலை தியான பயிற்சி, இலவச யோகாப் பயிற்சி, யோகா கருத்தரங்கம், யோகாசனப்  போட்டிகள், யோகா-இயற்கை சிகிச்சைகள் அடங்கிய நல்வாழ்வு கண்காட்சி, இயற்கை உணவு அங்காடி ஆகியவை அமையும் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget