மேலும் அறிய

Villupuram: அரசு விடுதிகளில்‌ தங்க வேண்டுமா..? அப்போ! உடனே விண்ணப்பிங்க - விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்‌ அறிவிப்பு

பிற்படுத்தப்பட்டோர்‌ , மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ மாணவர்களுக்கான விடுதிகளில்‌ தங்கி பயில மாணவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌ என மாவட்ட ஆட்சியர்‌ அறிவித்துள்ளார்.

விழுப்புரம்‌ மாவட்டம்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ , மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ மாணவர்களுக்கான விடுதிகளில்‌ தங்கி பயில மாணவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌ என மாவட்ட ஆட்சியர்‌ சி.பழனி தெரிவித்துள்ளார்‌.

தமிழ்நாடு அரசால்‌ விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மாணவர்‌ மற்றும்‌ மாணவியர்களுக்கென மொத்தம்‌ 35 விடுதிகள்‌ செயல்பட்டு வருகின்றன. இதில்‌ பள்ளி மாணவர்களுக்கென 24 விடுதிகளும்‌ மாணவியர்களுக்கென 5 விடுதிகளும்‌ மற்றும்‌ கல்லூரி மாணவர்களுக்கென 3 விடுதிகளும்‌ கல்லூரி மாணவிகளுக்கென 3 விடுதிகளும்‌ உள்ளன. பள்ளி விடுதிகளில்‌ 4ம்‌ வகுப்பு முதல்‌ 12ம்‌ வகுப்பு வரை பயில்கின்ற மாணவர்‌ 7 மாணவியர்களும்‌ கல்லூரி விடுதிகளில்‌ பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும்‌ பாலிடெக்னிக்‌ படிப்புகளில்‌ பயிலும்‌ மாணவ , மாணவியர்‌ சேரத்‌ தகுதியுடையவர்கள்‌ ஆவர்‌.

அனைத்து விடுதி மாணவ /மாணவியருக்கு உணவு தங்கும்‌ வசதியும்‌ அளிக்கப்படும்‌. 10ம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவ, மாணவியருக்கு 4 இணைச்‌ சீருடைகள்‌ வழங்கப்படும்‌. 10 ஆம்‌ வகுப்பு மற்றும்‌ 12ம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவ , மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள்‌ வழங்கப்படும்‌. மலைப்பிரதேசங்களில்‌ இயங்கும்‌ விடுதிகளில்‌ கம்பளி மேலாடைகள்‌ வழங்கப்படும்‌. விடுதிகளில்‌ சேருவதற்கான தகுதிகளாக, டுபற்றோர்‌ , பாதுகாவலரது ஆண்டு வருமானம்‌ ரூ.2,00,000/-க்கு மிகாமல்‌ ஒருக்க வேண்டும்‌. ஒருப்பிடத்திலிருந்து பயிலும்‌ கல்வி நிலையத்தின்‌ தொலைவு குறைந்தபட்சம்‌ 8 கி.மீ.க்கு மேல்‌ இருக்க வேண்டும்‌. இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ / மாணவியர்‌ விண்ணப்பங்கள்‌ சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர்‌ 7 காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அலுவலகத்தில்‌ உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்‌.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர்‌, காப்பாளினியிடம்‌ அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலகத்தில்‌ 15.06.2023ககுள்ளும்‌ கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர்‌ / காப்பாளினியிடம்‌ அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலகத்தில்‌ 15.07.2023-க்குள்ளும்‌ சமர்ப்பிக்க வண்டும்‌. மாணவ மாணவியர்கள்‌ விண்ணப்பிக்கும்‌ பொழுது சாதி மற்றும்‌ பெற்றோரது ஆண்டு வருமானம்‌ குறித்த சான்றிதழ்கள்‌ யாதும்‌ அளிக்கத்‌ தேவையில்லை. விடுதிகளில்‌ சேரும்போது மட்டும்‌ இச்சான்றிதழ்களை அளித்தால்‌ போதுமானது. தமிழ்நாட்டில்‌ உள்ள ஒவ்வொரு விடுதியிலும்‌ முகாம்வாழ்‌ இலங்கைத்‌ தமிழர்களின்‌ குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, மாணவ மாணவியர்கள்‌ அரசின்‌ இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌ சி.பழனி, அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

தலைப்பு செய்திகள்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
ரூ.1.58 கோடியில் பள்ளி வகுப்பறைகள், மானியத்தில் சொட்டுநீர் பாசனம்: விழுப்புரத்தில் பொலிவுறும் அரசுத் திட்டங்கள்!
ரூ.1.58 கோடியில் பள்ளி வகுப்பறைகள், மானியத்தில் சொட்டுநீர் பாசனம்: விழுப்புரத்தில் பொலிவுறும் அரசுத் திட்டங்கள்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை: ஆதார் இணைக்காவிட்டால் மாதாந்திர மானியம் நிறுத்தம்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை: ஆதார் இணைக்காவிட்டால் மாதாந்திர மானியம் நிறுத்தம்!
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் இலவசப் பேருந்து சேவை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் இலவசப் பேருந்து சேவை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget