மேலும் அறிய

Puducherry Power Shutdown: புதுச்சேரியில் நாளை இந்த பகுதிகளில் மின் தடை

Puducherry Power Shutdown(29.08.2024): லாஸ்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (29-08-2024) பல இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

புதுச்சேரி: லாஸ்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (29-08-2024) பல இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என மின்துறை அறிவித்துள்ளது.

நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள்:

மின்தடை நேரம் : காலை 10 மணி முதல் 3 மணி வரை

பொதிகை நகர், வாசன் நகர், அசோக் நகர், நேருவில் நகர், அவ்வை நகர், ராஜாஜி நகர், நாவற்குளம், அன்னை நகர், குறிஞ்சி நகர் விரிவாக்கம், லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பு, சாந்தி நகர், லாஸ்பேட்டை கல்வி நிறுவனங்கள், உயர் மின் அழுத்த நுகர்வோர்கள், பிப்மேட் அலுவலகம், ஏர்போர்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

ECR மின் பாதை

நேரம் : காலை 10 மணி முதல் 3 மணி வரை

இ.சி.ஆர். மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை (ஒரு பகுதி), VVP. நகர், தட்டாஞ்சாவடி (ஒரு பகுதி), கவுண்டன்பாளையம், காந்தி நகர் (ஒரு பகுதி), கஸ்தூரிபாய் நகர், பேட்டையன் சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

கருவடிக்குப்பம் மின் பாதை 

நேரம் : காலை 10 மணி முதல் 3 மணி வரை

கருவடிக்குப்பம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 10 மணி முதல் 3 மணி வரை பாக்குமுடையான்பேட், ஆனந்தபுரம், கொட்டுப்பாளையம் (ஒரு பகுதி), வடக்கு இ.சி.ஆர்., கிரீன் கார்டன், ஸ்ரீராம் நகர், ஜெயராம் கார்டன், கருவடிக்குப்பம், கோரிமேடு காவலர் குடியிருப்பு, பூபாலன் நகர், ஜிப்மர் குடியிருப்பு, சுப்பையா நகர் (ஒரு பகுதி), மகாவீர் நகர், பாரதி நகர் (ஒரு பகுதி), விஷ்ணு நகர், சாமிபிள்ளைத்தோட்டம், லெனின் நகர், ஷண்முகா நகர், நாகம்மாள் நகர், லட்சுமி நகர் விரிவாக்கம், வள்ளலார் நகர், ஆனந்தா நகர், நெசவாளர் நகர், மேயர் நாராயணசாமி நகர், சப்தகிரி நகர்ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

இண்டஸ்டிரியல்-II மின் பாதை

நேரம் : காலை 10 மணி முதல் 3 மணி வரை

ஏரிப்பாக்கம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் இண்டஸ்டிரியல் 2 மின் பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக கல்மண்டபம் (ஒரு பகுதி), பண்டசோழநல்லூர் (ஒரு பகுதி), நெட்டப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது என புதுச்சேரி மின்துறை தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
ரூ.1.58 கோடியில் பள்ளி வகுப்பறைகள், மானியத்தில் சொட்டுநீர் பாசனம்: விழுப்புரத்தில் பொலிவுறும் அரசுத் திட்டங்கள்!
ரூ.1.58 கோடியில் பள்ளி வகுப்பறைகள், மானியத்தில் சொட்டுநீர் பாசனம்: விழுப்புரத்தில் பொலிவுறும் அரசுத் திட்டங்கள்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை: ஆதார் இணைக்காவிட்டால் மாதாந்திர மானியம் நிறுத்தம்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை: ஆதார் இணைக்காவிட்டால் மாதாந்திர மானியம் நிறுத்தம்!
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் இலவசப் பேருந்து சேவை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் இலவசப் பேருந்து சேவை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Embed widget