மேலும் அறிய

Dove,Tresemme: ரிஜக்ட் லிஸ்ட்டில் இடம்பெற்ற டவ் ஷாம்பு - யூனிலிவர் நிறுவனம் வெளியிட்ட பட்டியல்: காரணம் என்ன?

இவ்வகை ஷாம்புக்களில் இரத்த புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய  பென்சீன் என்ற வேதிப்பொருள் மாறுபாடு உள்ளது.

டவ் ஷாம்பினை பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக வெளியான தகவலை அடுத்து , பிரபல யூனிலிவர் நிறுவனம் அந்த ஷாம்புகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.


உலகில் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் ஷாம்புகளில் ஒன்றாக இருப்பது டவ் .  இந்தியாவில் பெரும்பாலானோர் இந்த ஷாம்புவை பயன்படுத்துவதை பார்த்திருக்கிறோம். இதே போல  Tresemme ஷாம்புவிற்கும் ஏராளமான வாடிக்கையாளார்கள் உள்ளனர். இந்த  வகை ஷாம்புக்களில் ஸ்பிரே வடிவிலும் கிடைக்கின்றன. இதனை உலர் ஷாம்பு என அழைப்பார்கள். இவ்வகை ஷாம்புக்களில் இரத்த புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய  பென்சீன் என்ற வேதிப்பொருள் மாறுபாடு உள்ளது. இது உடலில் புற்றுநோயை ஏற்படுத்தும் என ஆய்வுகள் வெளியானதை அடுத்து  அந்த ஷாம்புவை திரும்ப பெறுவது என யூனிலிவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, Rockaholic மற்றும் Bed Head உலர் ஷாம்பு பிராண்டுகள், Nexxus, Suave, Tresemmé மற்றும் Tigi போன்ற  உலர் ஷாம்புகளும் திரும்பப்பெறும் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், அக்டோபர் 2021 முன் தயாரிக்கப்பட்ட  Dove, Nexus, Suave, Tresemme, Tigi போன்ற பிராண்டுகள் சந்தையில் இருந்து யூனிலிவர் நிறுவனம் திரும்ப பெற முடிவு செய்துள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by India S Shockey (@indiasshockey)


மே 2021  கனெக்டிகட்டின் நியூ ஹேவனில் உள்ள  Valisure  என்ற பகுப்பாய்வு நிறுவனம், பல பொருட்களில் பென்சீன் இருப்பதைக் கண்டறிந்தது, இது ஜான்சன் & ஜான்சன், எட்ஜ்வெல் உள்ளிட்ட பல ஏரோசல் சன்ஸ்கிரீன்களை திரும்பப் பெற வழிவகுத்தது. பெர்சனல் கேர் கோ., பனானா போட் மற்றும் பீர்ஸ்டோர்ஃப் ஏஜியின் காப்பர்டோன்,  ப்ராக்டர் & கேம்பிள் கோ.வின் சீக்ரெட், ஓல்ட் ஸ்பைஸ் மற்றும் யூனிலீவரின் சுவேவ் ஸ்ப்ரே-ஆன் டியோடரண்டுகள் போன்ற தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புகிறது. இது குறித்து பேசுகையில் Valisure தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் லைட்."நாங்கள் பார்த்ததைப் பொறுத்தவரை, துரதிர்ஷ்டவசமாக, ஏரோசல் உலர் ஷாம்புகள் போன்ற பிற நுகர்வோர் தயாரிப்பு வகைகள் பென்சீன் மாசுபாட்டால் பெரிதும் பாதிக்கப்படலாம், மேலும் இந்த பகுதியை நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்" என தெரிவித்தார்.


Dove,Tresemme: ரிஜக்ட் லிஸ்ட்டில் இடம்பெற்ற டவ் ஷாம்பு - யூனிலிவர் நிறுவனம் வெளியிட்ட பட்டியல்: காரணம் என்ன?
உலர் ஷாம்பு போன்ற அழகுசாதனப் பொருட்களுக்கான பென்சீன் வரம்புகளை FDA நிறுவவில்லை, ஆனால் அதில் "எந்தவொரு விஷம் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருள்" இருக்கக்கூடாது. இந்த செய்தி  டவ் , ட்ரசம்மே உள்ளிட்ட வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget