Trichy Power Cut: சமயபுரம் முதல் சென்ட்ரல் பஸ்டாண்ட் வரை.. திருச்சியில்(23.09.25) நாளைய மின் தடை.. முழு விவரம்
Trichy Power Shutdown (23.09.2025): திருச்சியில் 23.09.2025 அன்று எங்கெல்லாம் மின்சாரம் தடை உள்ளது என்பதை கீழே அறிந்து கொள்ளலாம்.

Trichy Power Cut (23.09.25): திருச்சி மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 23ஆம் தேதி) பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகிறது. அதனால மக்களே நீங்கள் முன்கூட்டியே குடிநீர் பிடித்தல், தண்ணீர் நிரப்பிக் கொள்ளுதல் போன்ற முக்கியமான அத்தியாவசிய தேவைகளை செய்துக்கோங்க. அப்படியே உங்க ஏரியாவும் லிஸ்ட்ல இருக்கான்னு செக் செய்து கொள்ளுங்க.
திருச்சி மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 23) இந்த பகுதியில் எல்லாம் மின்சார விநியோகம் இருக்காத. மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டத்தில் சில முக்கிய இடங்களில் மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
தங்கநகர்
எரக்குடி, கோம்பை, சும்புதூர், பாலக்காடு, பத்தர்பேட்டை, திருநாவலூர், கீழப்பட்டி, புதுப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, வடகுபட்டியழகாபுரி, ஒக்கரை
மேலகொத்தம்பட்டி
உள்ளூர், மங்கலம், கண்ணனூர், பேரூர், பொன்னுசங்கப்பட்டி, மீனாச்சிப்பட்டி, காட்டனம்பட்டி, சமத்துவபுரம், வேலாயுதம் பாளையம், சாலம்பட்டி, மேலபுதுமங்கலம், வெள்ளியனூர், கிருஷ்ணாபுரம்.
தாத்தியங்கர்பேட்டை
மேல கொத்தம்பட்டி , SJLT ஸ்பின்னிங் மில் , ஊரகரை , தேவனூர் புதூர் , மாணிக்கபுரம் , ஆரைச்சி , சக்கம்பட்டி , வலையத்தூர் , மகாதேவி , பச்சப்பெருமாள் பட்டி , பட்டியங்காடு பட்டி , ,கலிங்கப்பட்டி
மேட்டுப்பட்டி
கோவில்பட்டி, தொட்டியப்பட்டி, வெள்ளையப்பன் பட்டி, எரிட்டியப்பட்டி
சமயபுரம்
தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோனாலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம்
பாலகிருஷ்ணம்பட்டி
எஸ்.என்.புதூர், கே.புதூர், வசமுத்திரம், கோட்டைப்பாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணம்பட்டி
திருச்சி நகரம்
சென்ட்ரல் பஸ்டாண்ட், VOC சாலை, கன்டோன்மென்ட், உ.கொண்டான்மலை, கல்லாங்கதுராமலிங்க நகர், கலெக்டர் ஆஃப் ஆர்டி, பாத்திமா என்ஜிஆர், வாலஜார்ட் குமரன் நகர், மருத்துவமனை, லிங்கம் நகர், ப்ரோமினாண்ட் ஆர்டி, பாண்டமங்கலம், கோரிமேடு, கஜாப்பேட்டை, வாசன் நகர்.






















