மேலும் அறிய

Trichy: அரிஸ்டோ மேம்பாலம் இரு வழிப்பாதையாக மாற்ற ஆய்வு - காவல் ஆணையர் சத்ய பிரியா

மாநகரில் கஞ்சா விற்பனையை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது, கஞ்சா விற்பனை தொடர்பாக 29 பேரின் சரித்திர பதிவேடு திறக்கப்பட்டுள்ளது - திருச்சி காவல் ஆணையர் சத்ய பிரியா பேட்டி

திருச்சி மாநகரில் அரிஸ்டோ பாலம் கடந்த மாதம் 29 ஆம் தேதி திறக்கப்பட்டது. அந்த பாலம் மன்னார்புரம், திண்டுக்கல் சாலை, ஜங்சன், கிராப்பட்டி, மத்திய பேருந்து நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் வழிகளில் வாகனங்கள் ஏறுவதற்கு அல்லது இறங்குவதற்கு என ஒரு வழி பாதையாக தான் இருக்கிறது. இந்நிலையில் அந்த பாலத்தில் இரண்டு வழித்தடங்களில் மட்டும் இரு வழிப்பாதையாக மாற்ற ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்ய பிரியா அந்த பாலத்தை ஆய்வு செய்தார். மேலும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இரு வழிப்பாதைக்கான முன்னோட்டம் விடப்பட்டது அதனையும் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஆணையர் பேசுகையில், “போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த பாலத்தின் இரண்டு வழித்தடங்களில் மட்டும் இருவழிப் பாதையாக மாற்றுவதற்கு ஆய்வு செய்து வருகிறோம். இன்னும் சில நாளில் இது இருவழிப்பாதையாக மாற்றப்படும். சிறிய ரக வாகனங்கள் மட்டும் இருவழிப் பாதையில் அனுமதிக்கப்படும். திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

Trichy: அரிஸ்டோ மேம்பாலம் இரு வழிப்பாதையாக மாற்ற ஆய்வு - காவல் ஆணையர் சத்ய பிரியா

திருச்சி மாநகரில் 1500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, அந்த கேமராக்கள் அனைத்தும் சரியாக இயங்குகிறதா என தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தினம்தோறும் அதனை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் அமைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையில் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனையில் தொடர்புடைய 29 குற்றவாளிகளுக்கு சரித்திர பதிவேடு திறக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இது தவிர கஞ்சா எங்கிருந்து வருகிறது எப்படி விற்பனை செய்யப்படுகிறது என சில இடங்களை அடையாளம் கண்டுள்ளோம். அந்த இடங்களில் தீவிர கண்காணிப்பானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதை பொருள் குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்” என்றார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMDK Alliance : ’தேமுதிக, திமுக பக்கம் வந்தது எப்படி?’ கூட்டணிக்கு கொண்டுவந்தவர் யார்? - பரபரப்பு தகவல்கள்..!
’தேமுதிக, திமுக பக்கம் வந்தது எப்படி?’ கூட்டணிக்கு கொண்டுவந்தவர் யார்?
ADMK EPS: ”உருப்படியா ஒன்னும் பண்ணல, சொல்றதுக்கும் எதுவும் இல்ல” திமுகவை விட்டு விளாசிய எடப்பாடி
ADMK EPS: ”உருப்படியா ஒன்னும் பண்ணல, சொல்றதுக்கும் எதுவும் இல்ல” திமுகவை விட்டு விளாசிய எடப்பாடி
DMDK: ஓடாத குதிரைக்கு கொள்ளா? கேப்டன் இல்லாத தேமுதிக கரையேறுமா? தேர்தல் அரசியலில் தேறுமா?
DMDK: ஓடாத குதிரைக்கு கொள்ளா? கேப்டன் இல்லாத தேமுதிக கரையேறுமா? தேர்தல் அரசியலில் தேறுமா?
அதிர்ச்சி! 88 வயதில் புதுக்கட்சி தொடங்கிய பிரபல அரசியல் தலைவர்; யாருங்க? கட்சிப் பெயர் என்ன?
அதிர்ச்சி! 88 வயதில் புதுக்கட்சி தொடங்கிய பிரபல அரசியல் தலைவர்; யாருங்க? கட்சிப் பெயர் என்ன?
ABP Premium

வீடியோ

AI Summit 2026 | இந்தியா மானமே போச்சு.. AI மாநாட்டில் சீன ரோபோ! சீட்டிங் செய்த உ.பி UNIVERSITY
DMDK Join DMK Alliance | பழம் நழுவி பாலில் விழுந்தது கலைஞர் கேட்டும் வராத DMDK தட்டித்தூக்கிய ஸ்டாலின்
Amar Prasad Reddy | ”இது அதிமுக கோட்டையா? இந்தியா மோடி கோட்டை” அதிமுக தொண்டர் vs அமர்பிரசாத்
Kapil Dev supports Imran Khan | இம்ரான் கானுக்காக ஓடிவந்த கவாஸ்கர், கபில் தேவ் பாக்., அரசுக்கு கோரிக்கை
Ilayaraja copyright case | ”உங்களுக்கு உரிமை இல்ல” இளையராஜாவுக்கு தடை! கறார் காட்டிய நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Alliance : ’தேமுதிக, திமுக பக்கம் வந்தது எப்படி?’ கூட்டணிக்கு கொண்டுவந்தவர் யார்? - பரபரப்பு தகவல்கள்..!
’தேமுதிக, திமுக பக்கம் வந்தது எப்படி?’ கூட்டணிக்கு கொண்டுவந்தவர் யார்?
ADMK EPS: ”உருப்படியா ஒன்னும் பண்ணல, சொல்றதுக்கும் எதுவும் இல்ல” திமுகவை விட்டு விளாசிய எடப்பாடி
ADMK EPS: ”உருப்படியா ஒன்னும் பண்ணல, சொல்றதுக்கும் எதுவும் இல்ல” திமுகவை விட்டு விளாசிய எடப்பாடி
DMDK: ஓடாத குதிரைக்கு கொள்ளா? கேப்டன் இல்லாத தேமுதிக கரையேறுமா? தேர்தல் அரசியலில் தேறுமா?
DMDK: ஓடாத குதிரைக்கு கொள்ளா? கேப்டன் இல்லாத தேமுதிக கரையேறுமா? தேர்தல் அரசியலில் தேறுமா?
அதிர்ச்சி! 88 வயதில் புதுக்கட்சி தொடங்கிய பிரபல அரசியல் தலைவர்; யாருங்க? கட்சிப் பெயர் என்ன?
அதிர்ச்சி! 88 வயதில் புதுக்கட்சி தொடங்கிய பிரபல அரசியல் தலைவர்; யாருங்க? கட்சிப் பெயர் என்ன?
DMK alliance plan: தேமுதிக IN.! காங்கிரஸ் OUT..? யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ஸ்டாலின் கையில் லிஸ்ட்
தேமுதிக IN.! காங்கிரஸ் OUT..? யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ஸ்டாலின் கையில் லிஸ்ட்
போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்பார்த்த ஓய்வூதிய அறிவிப்பு.! வெளியான முக்கிய அரசாணை
போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்பார்த்த ஓய்வூதிய அறிவிப்பு.! வெளியான முக்கிய அரசாணை
திமுகவுடன் முதன்முதலாய் தேமுதிக; எத்தனை தொகுதி? எங்கெங்கே? எம்.பி. சீட் உண்டா? பிரேமலதா பேட்டி
திமுகவுடன் முதன்முதலாய் தேமுதிக; எத்தனை தொகுதி? எங்கெங்கே? எம்.பி. சீட் உண்டா? பிரேமலதா பேட்டி
DMDK - DMK: கடைசி நேர ட்விஸ்ட்... திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக.. ஷாக்கான இபிஎஸ் தரப்பு!
DMDK - DMK: கடைசி நேர ட்விஸ்ட்... திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக.. ஷாக்கான இபிஎஸ் தரப்பு!
Embed widget