உஷார்! பெண்களைவிட ஆண்களுக்கு மாரடைப்பு அதிகம் வரும்.. டாக்டர் சொல்லும் காரணங்கள் இதுதான்!
இந்தியாவில் சமீப காலமாக மாரடைப்பு ஏற்படும் விகிதம் அதிகரித்துள்ளது. அண்மையில் சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனு தாக்கல் செய்தார். Read More
Gold Rate Today 1st September: சரசரவென குறைந்த தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 352 ரூபாய் குறைந்தது Read More
Traffic : உலக அளவில் அதிக போக்குவரத்து நெரிசல்.. அதிர்ச்சி அளிக்கும் பட்டியல்.. இந்திய நகரங்கள் எவை?
உலக அளவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த நகரங்களில் பட்டியலில், இந்தியாவின் மும்பை ,டெல்லி பெங்களூரு இடம் பிடித்துள்ளன. Read More
Somalia : கொத்துக்கொத்தாக குழந்தைகள் இறப்பார்கள்! ஐநா சொன்ன பகீர் தகவல்! சோமாலியாவின் சோகம்!
"நாம் வேகமாக செயல்படவில்லை என்றால் கற்பனை செய்ய முடியாத அளவில் குழந்தைகள் இறப்பதை பார்க்கப் போகிறோம்" Read More
Rajinikanth speech: ‘தளபதி ரஜினி சம்பவம்’.. கமல் முன் பொ.செ மேடையை அலறவிட்ட ரஜினி.. ஆர்ப்பரித்த அரங்கம்..!
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் ‘தளபதி’ படத்தில் இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றியது தொடர்பான அனுபவங்களை பகிர்ந்தார். Read More
PS 1 audio launch: ஜெயலலிதா சொன்ன அந்த ஒரு வார்த்தை...பொன்னியின் செல்வன் நிகழ்ச்சியில் ரஜினி சொன்ன ரகசியம்
பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், தான் பொன்னியின் செல்வன் நாவலை படிக்கும் ஆர்வம் எப்போது ஏற்பட்டது என தெரிவித்துள்ளார். Read More
State Sports Awards : முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருதுகள்... வெளியான அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா..?
விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுகள் அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. Read More
Diamond League finals: மூன்றாவது முறையாக டைமெண்ட் லீக் இறுதியில் நீரஜ் சோப்ரா... முதல் பட்டத்தை வெல்லுவாரா?
டைமெண்ட் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா பங்கேற்க உள்ளார். Read More
Onam Pookalam 2022 : அட ! ஓணம் பூக்கோலத்துல இத்தனை பூக்களை பயன்படுத்துறாங்களா?
துளசி பூ மற்றும் அதன் இலைகள் பூக்கோலத்திற்கு மிகவும் முக்கியமானது. Read More
Sensex Falls: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி...சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிவு..
இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. Read More
ABP Nadu Top 10, 7 September 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
07 Sep 2022 03:09 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 7 September 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 7 September 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
07 Sep 2022 03:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -