ABP Nadu Top 10, 7 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 7 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 6 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 6 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Kiran Kumar Reddy: காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த ஆந்திர முன்னாள் முதலமைச்சர்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி முதலமைச்சராக இருந்த கிரண் குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தார். இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
World Health Day : உலக சுகாதார தினம்: வரலாறு, கருப்பொருள், முக்கியத்துவம் தெரியுமா?
உலக சுகாதார தினமானது ஆண்டுதோறும் ஏப்ரல் 7-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் மக்களைப் பெருமளவில் தாக்கும் ஒரு நோயின் மீது கவனத்தை ஈர்க்க இந்த நாள் கொண்டாடப்படுகிறது. Read More
Theppakadu: 24 மணிநேர போலீஸ் பாதுகாப்புடன் இருக்கும் பொம்மன் - பெள்ளி தம்பதியினர் ... என்ன காரணம்?
தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு நாளை மறுநாள் பிரதமர் மோடி செல்லவுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். Read More
HBD Parvathy Thiruvothu: 'பூ' மாரி முதல் பனிமலர் வரை... பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கமே பார்வதி..
‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்தை அப்படத்தின் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் முகத்துக்கு எதிராகவே விமர்சித்தது வரை தன் கருத்துகளை எங்கும் எப்போதும் மிக அழுத்தமாகவே பார்வதி முன்வைத்து வந்துள்ளார். Read More
Sanjita Chanu: ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி; 4 ஆண்டுகள் போட்டியில் விளையாடத் தடை..!
Sanjita Chanu: ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு 4 ஆண்டுகள் போட்டிகளில் சஞ்சிதா பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினை தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
Sandeep Warrier Profile: ஐபிஎல்லில் பும்ராவிற்கான மாற்று வீரரை அறிவித்தது மும்பை.. பண்ட்டுக்கான மாற்று வீரர் இவர்தான்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய பும்ரா மற்றும் பண்டிற்கான மாற்று வீரர்களை, முறையே மும்பை மற்றும் டெல்லி அணிகள் அறிவித்துள்ளன. Read More
Good Friday 2023: புனித வெள்ளி அனுசரிப்பின் முக்கியத்துவம் என்ன? தகவல்கள் இதோ!
Good Friday 2023: புனித வெள்ளி கடைப்பிடிப்பதன் வரலாற்று முக்கியத்துவம் குறித்து இக்கட்டுரையில் காணலாம். Read More
Gold, Silver Price : சற்றே ஆறுதல் அளித்த தங்கம் விலை.. அதிகரித்த வெள்ளி விலை.. முழு நிலவரம் உள்ளே..!
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 49,064 ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ. 6,133 விற்பனை செய்யப்படுகிறது. Read More
ABP Nadu Top 10, 7 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
07 Apr 2023 03:00 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 7 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 7 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
07 Apr 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -