1. ABP Nadu Top 10, 6 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 6 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 6 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 6 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Watch Video: அனுமன் ஜெயந்தி விழா.. 54 அடி உயர அனுமன் சிலையை திறந்து வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..

    Lord Hanuman: சரங்பூர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார். Read More

  4. Dunzo Layoff : அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...பணி நீக்கம்...30 சதவிகித ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய டன்சோ..!

    பணியாளர்கள் எண்ணிக்கையில் 30 சதவிகித ஆட்களை குறைத்துள்ளது டன்சோ. Read More

  5. Suriya 42 Update: ஹார்டீன்களை பறக்கவிட்ட சூர்யா ரசிகர்கள்.. வெளியான சூர்யா 42 அப்டேட்!

    பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் டைட்டில் மற்றும் டீசர் அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என ஏற்கெனவே தயாரிப்பாளர் கே.ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார். Read More

  6. Nanjil Vijayan : புகழ், பாலா என்னிடம் உதவி கேட்டார்கள்... ஆனால் இன்று நான், என் நிலைமை? மனம் திறந்த நாஞ்சில் விஜயன்   

    விஜய் டிவியை பொறுத்தவரை நான் ஒரு ஆடியன்ஸ் ஏஜென்ட். எனக்கு தெரிந்த லோக்கல் பசங்களை விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு ஆடியன்ஸாக அழைத்து செல்வேன். இப்படித்தான் விஜய் டிவியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. Read More

  7. Sanjita Chanu: ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி; 4 ஆண்டுகள் போட்டியில் விளையாடத் தடை..!

    Sanjita Chanu: ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு 4 ஆண்டுகள் போட்டிகளில் சஞ்சிதா பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினை தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. Read More

  8. Sandeep Warrier Profile: ஐபிஎல்லில் பும்ராவிற்கான மாற்று வீரரை அறிவித்தது மும்பை.. பண்ட்டுக்கான மாற்று வீரர் இவர்தான்

    நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய பும்ரா மற்றும் பண்டிற்கான மாற்று வீரர்களை, முறையே மும்பை மற்றும் டெல்லி அணிகள் அறிவித்துள்ளன. Read More

  9. Akshaya Tritiya 2023: அட்சய திருதியை எப்போது? சிறப்புகள் என்னென்ன? செல்வம் செழிக்க செய்ய வேண்டியது என்னென்ன?

    Akshaya Tritiya 2023 Date and Time: அட்சய திருதியை வரும் 22-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. Read More

  10. Share Market: ஏற்றத்துடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை; 144 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்; இன்றைய நிலவரம்!

    Share Market Closing Bell: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடந்துள்ளன.   Read More