1. ABP Nadu Top 10, 5 January 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 5 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 4 January 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 4 January 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. ரெய்டு நடத்த வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்; சராமாரியாக தாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்

    மேற்கு  வங்கத்தில் சோதனை நடத்தச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சராமாரியான தாக்குதலை நடத்தியுள்ளனர். Read More

  4. MV Lila Norfolk: சோமாலியா கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பல்.. சிக்கிய 15 இந்தியர்கள் கதி என்ன?

    அரபிக்கடலில் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் அதிகரித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் கூட மால்டோவா நாட்டுக்கு சொந்தமான எம்வி ருயின் என்ற சரக்கு கப்பல் கடத்தப்பட்டது. Read More

  5. Vijay Sethupathi: விடாமல் துரத்தும் கிரிமினல் வழக்கு.. விசாரணையை எதிர்கொள்ள விஜய்சேதுபதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

    கடந்த 2021 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியை பெங்களூரு விமான நிலையத்தில் ஒரு இளைஞர் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More

  6. Actor Suriya: சாப்பாடு ஊட்டி விட்டார்.. விஜயகாந்தைப்போல யாரும் இல்லை ; கண்ணீர் மல்க பேசிய நடிகர் சூர்யா

    நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி காலமானார். அவரது மறைவு திரையுலகினர், பொதுமக்கள் என அனைவருக்கும் மிகப்பெரிய இழப்பாக மாறியுள்ளது. Read More

  7. Tamil Thalaivas: புரோ கபடி லீக்... வெற்றி பயணத்தை தொடங்கும் முனைப்பில் தமிழ் தலைவாஸ்!

    தமிழ் தலைவாஸ் அணி ஜனவரி 7 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் புனேரி பல்டன் அணியை வீழ்த்தும் முனைப்பில் களம் இறங்க காத்திருக்கிறது. Read More

  8. Pro Kabaddi 2023 Table Top: இருந்த ஒரே ஆறுதலும் க்ளோஸ்.. டிஃபென்ஸ் பிரிவில் 3வது இடத்திற்கு சறுக்கிய தமிழ் தலைவாஸ் வீரர்..

    நேற்றைய உபி யோதாஸ் - புனேரி பல்டன் போட்டிக்கு பிறகு அதிக ரெய்டு மற்றும் அதிக டிபெண்ட் புள்ளிகளை பெற்ற வீரர்களின் பட்டியலை பார்க்கலாம்.  Read More

  9. World Introvert Day 2024: உலக இன்ட்ரோவர்ட் தினம்; வரலாறு, முக்கியத்துவம் என்ன?

    World Introvert Day 2024: உலக இன்ட்ரோவர்ட் தினம் நேற்று கொண்டாடப்படுகிறது. Read More

  10. அடிச்சது ஜாக்பாட்.. தேசிய பங்கு சந்தையில் சாதனை படைத்த Kay Cee Energy நிறுவனத்தின் பங்குகள்

    Kay Cee Energy நிறுவனத்தின் அடிப்படை விலையான 54 ரூபாயில் இருந்து 366.67 சதவிகிதம் உயர்ந்து ஒரு பங்கு 252 ரூபாய்க்கு விற்பனையானது.    Read More