ABP Nadu Top 10, 4 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 4 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 3 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 3 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Delhi murder case: காதலியை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்.. ஆங்கில புத்தகம்.. விளையாடுவதற்கு செஸ்.. அஃப்தாபின் விநோத நடத்தை..
Delhi murder case: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆப்தாப் படிப்பதற்காக ஒரு புத்தகத்தை கேட்டுள்ளார். அதனை, சிறை அதிகாரிகளும் வழங்கியுள்ளனர் என சிறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. Read More
"குண்டு.. துப்பாக்கி.. செயற்கைக்கோள்.." குழந்தைகளுக்கு இப்படித்தான் பெயர் வைக்கனும்..! வட கொரியா உத்தரவிற்கு காரணம் என்ன..?
"bomb", "gun" மற்றும் "satellite" போன்ற தேசபக்தி பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட வட கொரிய அரசு உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
30 Years of Vijayism: அமைதி ஒன்றுதான் ஆயுதம்.. 30 வருட சினிமா சாம்ராஜ்யம்.. கட்டியெழுப்பிய தளபதியின் கதை!
30 வருட விஜய் சினிமா வாழ்கையை ஒரு குட்டி ரீவைண்டாக இங்கு பார்க்கலாம். Read More
Hansika Haldi ceremony: குட்டி குஷ்புவுக்கு டும் டும் டும்.. கோலாகலமாக நடந்த நலங்கு நிகழ்வு.. வைரலாகும் போட்டோஸ்!
பிரபல நடிகை ஹன்சிகா, சோஹைல் கதுரியா திருமண நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள் வைரலாகிறது! Read More
Pele Health: கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நிலை எப்படி இருக்குது...? மீண்டு வருவாரா..?
பிரேசில் கால்பந்து வீரர் பீலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நலம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. Read More
FIFA World Cup: கொரிய வீரரிடம் ரொனால்டோ வார்த்தை மோதலில் ஈடுபட்டது ஏன்..? போர்ச்சுக்கல் மேனேஜர் விளக்கம்..!
"மாற்று வீரராக இருந்தபோது அது நடந்தது. கொரிய வீரர் என்னை விரைவாக வெளியேறச் சொன்னார். நான் அவரை அமைதியாக இருக்கச் சொன்னேன். ஏனெனில், என்னை விரைவில் வெளியேற சொல்ல அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது" Read More
Periods Pain : குளிர்காலத்தில் பீரியட்ஸ் வலி பாடாய்படுத்தி எடுக்குதா? என்ன காரணம்? எப்படி குறைப்பது?
சில நபர்களுக்கு இதனுடன் வாந்தி, குமட்டல், தலைவலி, செரிமான பிரச்சனைகள் மற்றும் இதர பல பிரச்னைகளும் இதன்மூலம் ஏற்படும். Read More
இறைச்சி...பால் பொருட்களின் விலை.. ஐநா வெளியிட்ட அறிக்கை...புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் உணவு விலை குறியீடு கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் குறைவாக பதிவாகியுள்ளது. Read More
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ABP Nadu Top 10, 4 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
04 Dec 2022 03:10 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 4 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 4 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
04 Dec 2022 03:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -