1. ABP Nadu Top 10, 3 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 3 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 3 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 3 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Assam MP: "இந்துக்களும் இளம் வயதிலே திருமணம் பண்ணிக்கனும்.." அஸ்ஸாம் எம்.பி. சரமாரி சர்ச்சை பேச்சு...!

    இந்தியா இஸ்லாமிய நாடாக மாறுவதை தடுக்க இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்ற கொள்ள வேண்டும் என இந்து மத குரு யட்டி நரசிம்மானந்த் சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார்.  Read More

  4. Indonesia Earthquake: இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! பீதியில் மக்கள்..

    இந்தோனேசியாவில் ஜாவாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் பீதியடைந்துள்ளனர். Read More

  5. 30 Years of Vijayism : விஜயிசம்.. 30 வருடங்கள்... நடிகர் விஜயின் மோசமான 5 தருணங்கள்.. அவமானங்கள் படிக்கட்டுகளாக மாறிய கதை..

    தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகர் விஜயின் 30 ஆண்டுகால திரைவாழ்வை '30 இயர்ஸ் ஆஃப் விஜயிசம்' எனும் பெயரில் கொண்டாடி வரும் நிலையில் விஜயின் திரைவாழ்வில் அவர் சந்தித்த 5 அவமானங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் Read More

  6. Viduthalai Accident: விடுதலை படப்பிடிப்பில் விபத்து; ரோப் கயிறு அறுந்து விழுந்து சண்டை பயிற்சியாளர் பலி..அதிர்ச்சியில் கோலிவுட்!

    இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை படப்பிடிப்பில் ரோப் கயிறு அறுந்து விழுந்து சண்டைப் பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  Read More

  7. FIFA World Cup: கொரிய வீரரிடம் ரொனால்டோ வார்த்தை மோதலில் ஈடுபட்டது ஏன்..? போர்ச்சுக்கல் மேனேஜர் விளக்கம்..!

    "மாற்று வீரராக இருந்தபோது அது நடந்தது. கொரிய வீரர் என்னை விரைவாக வெளியேறச் சொன்னார். நான் அவரை அமைதியாக இருக்கச் சொன்னேன். ஏனெனில், என்னை விரைவில் வெளியேற சொல்ல அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது" Read More

  8. Pele Health: கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நிலை எப்படி இருக்குது...? மீண்டு வருவாரா..?

    பிரேசில் கால்பந்து வீரர் பீலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நலம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. Read More

  9. Simple Yoga :அடிக்கடி தூக்கம் டிஸ்டர்ப் ஆகுதா? ஆழ்ந்து தூங்க முடியலையா? இந்த யோகா பெஸ்ட்னு சொல்றாங்க..

    யோகாசனங்கள் உடல் சோர்வை நீக்கி , தூக்கமின்மையைப் சரி செய்து, மன அழுத்தத்தைப் போக்கி மனதை அமைதிப்படுத்துகிறது. Read More

  10. இறைச்சி...பால் பொருட்களின் விலை.. ஐநா வெளியிட்ட அறிக்கை...புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?

    உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் உணவு விலை குறியீடு கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் குறைவாக பதிவாகியுள்ளது. Read More