ABP Nadu Top 10, 3 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 3 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
NOIDA FAKE MURDER: பழி தீர்க்க ஸ்கெட்ச் போட்ட பெண்.. டபுள் ஆக்ட் சினிமா பாணியில் கொலை.. நீளும் பட்டியல்
நொய்டாவில் பெற்றொரின் மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்க, தன்னைப்போன்ற உருவ அமைப்பு கொண்ட இளம்பெண்ணை கொன்று, தொடர் கொலைகளுக்கு தயாரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Assam MP: "இந்துக்களும் இளம் வயதிலே திருமணம் பண்ணிக்கனும்.." அஸ்ஸாம் எம்.பி. சரமாரி சர்ச்சை பேச்சு...!
இந்தியா இஸ்லாமிய நாடாக மாறுவதை தடுக்க இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்ற கொள்ள வேண்டும் என இந்து மத குரு யட்டி நரசிம்மானந்த் சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார். Read More
Indonesia Earthquake: இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! பீதியில் மக்கள்..
இந்தோனேசியாவில் ஜாவாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் பீதியடைந்துள்ளனர். Read More
Viduthalai Accident: விடுதலை படப்பிடிப்பில் விபத்து; ரோப் கயிறு அறுந்து விழுந்து சண்டை பயிற்சியாளர் பலி..அதிர்ச்சியில் கோலிவுட்!
இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை படப்பிடிப்பில் ரோப் கயிறு அறுந்து விழுந்து சண்டைப் பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Cinema Round-up : அஜித்துடன் மோதுவது உறுதி..மறுமணம் செய்யும் மீனா; ஜெய்பீம் 2 உறுதி! - கோலிவுட் ரவுண்ட் அப்!
ஹாலிவுட்டின் அவதார் முதல் கோலிவுட்டின் வாரிசு பொங்கல் வரை..சலசலப்பான டாப் 5 சினிமா செய்திகள் உள்ளே.! Read More
FIFA Worldcup 2022: உலகக்கோப்பை கால்பந்து 2வது சுற்று இன்று தொடக்கம்..! யாருடன் யார் மோதல்..?
22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று முதல் 2ஆவது சுற்று ஆட்டம் தொடங்க உள்ளது. Read More
FIFA World cup 2022: உலகக்கோப்பை கால்பந்தில் வரலாறு படைத்த தென்கொரியா, ஜப்பான்..! நாக் அவுட் சுற்றுக்கு சென்றது எப்படி..?
முதல்முறையாக உலகக்கோப்பையில் 2வது சுற்றுக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த தென் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் நுழைந்துள்ளது. Read More
Simple Yoga :அடிக்கடி தூக்கம் டிஸ்டர்ப் ஆகுதா? ஆழ்ந்து தூங்க முடியலையா? இந்த யோகா பெஸ்ட்னு சொல்றாங்க..
யோகாசனங்கள் உடல் சோர்வை நீக்கி , தூக்கமின்மையைப் சரி செய்து, மன அழுத்தத்தைப் போக்கி மனதை அமைதிப்படுத்துகிறது. Read More
Oyo Layoff: 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறதா OYO...? என்ன காரணம் தெரியுமா..?
சுமார் 3 ஆயிரத்து 700 பணியாளர்கள் கொண்ட தளத்தில் 10% ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக ஓயோ நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More
ABP Nadu Top 10, 3 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
03 Dec 2022 09:09 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 3 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 3 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
03 Dec 2022 09:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -