1. ABP Nadu Top 10, 3 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 3 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 2 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 2 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Hindu Minority : இந்துக்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து… நீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கேட்கும் மத்திய அரசு!

    இந்த சட்டப்பிரிவு சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும் நிர்வகிப்பதற்கும் உள்ள உரிமை, மத மற்றும் மொழி சிறுபான்மையினரை மாநில அளவில் அடையாளம் காண வேண்டும் என்று கூறுகிறது Read More

  4. ஐநா விதிமீறல்...? மீண்டும் ஏவுகணையை ஏவி உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய வடகொரியா

    இன்று நடைபெற்ற சோதனை கட்டத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது. Read More

  5. Wonder Women Trailer: விவாதிக்கப்படும் பிரச்னைகள்... கவனம் ஈர்க்கும் நித்யா, பார்வதியின் வொண்டர் வுமன் ட்ரெய்லர்!

    அஞ்சலிமேனன் இயக்கத்தில் வெளியாக உள்ள  வொண்டர் வுமன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.  Read More

  6. 'வஞ்சிக்கொடியே வாடி..." பத்தே நிமிடத்தில் வைரமுத்து பாடலுக்கு ஜி.வி., ட்யூன் போடும் வீடியோ!

    வி.கௌதமன் இயக்கத்தில் 'மாவீரா' திரைப்படத்திற்காக 'வஞ்சிக்கொடியே வாடி...' என கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளை எழுத அதற்கு நிமிடத்தில் இசையமைத்து விட்டார் ஜி.வி. பிரகாஷ். வைரலாகும் வீடியோ உள்ளே Read More

  7. Nandhidhaa Wins Gold: ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் - ஆடவருக்கு பிரக்ஞானந்தா; மகளிருக்கு நந்திதா! தங்கம் வென்று அசத்தல்

    ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீராங்கனை நந்திதா தங்கம் வென்று அசத்தினார். Read More

  8. Praggnanandhaa Wins Gold: ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் - தங்கம் வென்று அசத்திய பிரக்ஞானந்தா

    ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா தங்கம் வென்று அசத்தினார். Read More

  9. Water Consumption : உணவுக்கு முன்பா? பின்பா? எப்போதெல்லாம்? தண்ணீர் குடிக்கும்போது இதையும் கவனிங்க..

    உணவுடன் சேர்த்து நீர் உட்கொண்டால் செரிமான செயல்முறையில் பாதிப்பு ஏற்படுகிறது Read More

  10. Share Market: அமெரிக்க மத்திய வங்கி நடவடிக்கை எதிரொலி.. சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை..

    இன்று காலை இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியுள்ள நிலையில், நிஃப்டி புள்ளிகள் மீண்டும் 18 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. Read More