ABP Nadu Top 10, 2 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 2 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 2 November 2022: இன்றைய காலைப்பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 2 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Mamata met Stalin: மத்தியை பிடிக்க மதராஸ் வந்த மம்தா பானர்ஜி - முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு
தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முதலமைச்சர் ஸ்டாலினை இன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார் Read More
86ஆவது திருமணம் செய்யும் நபர்... இம்முறை முன்னாள் மனைவியையே மீண்டும் கரம் பிடிக்கிறார்! காரணம் என்ன?
உள்ளூரில் 'பிளேபாய் கிங்' என்று செல்லமாக அழைக்கப்படும் இந்நபர், விவசாயம் செய்து வருகிறார். தனது 14 வயதில் முதன்முதலாக தன்னை விட இரண்டு வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் கான். Read More
Avatar 2 Trailer Out: ‘பண்டோரா’ எனும் மாயஜால உலகம்.. மீண்டும் தொடங்கும் போர்.. வெளியானது அவதார்-2 ட்ரெய்லர்..!
ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்கிய அவதார் திரைப்படம் உலகளவில் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. Read More
கவர்ச்சி நடிகை என முத்திரை குத்தப்பட்டேன்... கமல் சார் முன்னாடி எல்லாம் ஆட முடியாது என கூறிய ஷர்மிலி
எங்களாலும் நடிக்க முடியும் எங்களுக்கும் திறமை இருக்கு ஆனால் யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. கவர்ச்சி நடிகை என முத்திரை குத்திவிட்டார்கள் - நடிகை ஷர்மிலி Read More
‘கெட்டில் பெல்’ உலக சாம்பியன்ஷிப் வலுதூக்கும் போட்டி; தங்கம் வென்ற மதுரை பெண்ணுக்கு பாராட்டு !
"கெட்டில் பெல்" உலக சாம்பியன்ஷிப் வலுதூக்கும் ஜூனியர் பிரிவில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் தங்கம் வென்ற மதுரையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாராட்டு குவிகிறது. Read More
ASI Mini Raju : உலக கை மல்யுத்தப் போட்டியில் இரண்டு தங்கம்.. மாஸ் வெற்றிபெற்ற தங்கமகள் மினி ராஜு
உதவி ஆய்வாளர் மினி ராஜு உலக கை மல்யுத்தப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். Read More
Watch Video: ஸ்கூட்டிக்குள் மறைந்திருந்த கட்டுவிரியன் பாம்பு! படையப்பா ஸ்டைலில் பாம்பை பிடித்த நபர்! வைரல் வீடியோ!
திகிலூட்டும் இந்த வீடியோவில் ஒரு நபர் ஸ்கூட்டியின் முன் பக்கம் உள்ளே மறைந்திருக்கும் கட்டுவிரியன் பாம்பை பிடிப்பதை காட்டுகிறது. Read More
stock market: சரிவுடன் தொடங்கி சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச் சந்தைகள்
இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கி சரிவுடன் முடிவடைந்தன Read More
ABP Nadu Top 10, 2 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
02 Nov 2022 09:09 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 2 November 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 2 November 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
02 Nov 2022 09:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -