NOIDA FAKE MURDER: பழி தீர்க்க ஸ்கெட்ச் போட்ட பெண்.. டபுள் ஆக்ட் சினிமா பாணியில் கொலை.. நீளும் பட்டியல்
நொய்டாவில் பெற்றொரின் மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்க, தன்னைப்போன்ற உருவ அமைப்பு கொண்ட இளம்பெண்ணை கொன்று, தொடர் கொலைகளுக்கு தயாரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
ABP Nadu Top 10, 3 December 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 3 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
SUNDAR PICHAI: "எங்கு சென்றாலும் இந்தியா எனக்குள் இருக்கும்" - கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை வாவ் ஸ்பீச்
நான் எங்கு சென்றாலும் என்னுள் ஒரு அங்கமாக இந்தியா இருக்குமென, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். Read More
Twitter: ட்விட்டரில் குழந்தைகள் ஆபாச படங்கள்.. ஒரே மாதத்தில் இந்தியாவில் 44 ஆயிரம் கணக்குகள் முடக்கம்..!
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தைகள் ஆபாச படங்களை வெளியிட்ட 44,611 ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. Read More
Meena Second Marriage: ‘பிரைவசி வேணும்; கனவுல கூட அத நினைச்சு பார்க்கல..’ மறுமண வதந்திக்கு மீனா விளக்கம்!
நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப்போவதாக பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மீனா! Read More
Sharon Stone on Shahrukh Khan: ஷாருக்கானை பார்த்து ஷாக்கான நடிகை; பரிசாக கிடைத்த முத்தம்..வைரல் வீடியோ!
துபாயில் நடைப்பெற்று வரும் திரைப்படத் திருவிழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ஷாருகானைப் பார்த்து, ஹாலிவுட் நடிகை ஷாரான் ஸ்டோன் இன்ப அதிர்ச்சியான வீடியோ வைரலாகி வருகிறது. Read More
FIFA World Cup 2022 : "விரைவில் குணமடையுங்கள் பீலே" - பிரேசில் போட்டியின் போது ரசிகர்களின் நெகிழ்ச்சி சம்பவம்
கத்தாரில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் நாட்டைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே குணமடைய நெகிழ்ச்சியான சம்பவங்களைச் செய்துள்ளனர். Read More
ISSF President's Cup: சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளம் இந்திய வீரர் ருத்ராக்ஷ் பட்டீல்
சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு பிரசிடென்ட் கோப்பை போட்டியில்
இந்திய வீரர் ருத்ரான்க்ஷ் பாட்டீல் தங்கம் வென்றார். Read MoreSimple Yoga :அடிக்கடி தூக்கம் டிஸ்டர்ப் ஆகுதா? ஆழ்ந்து தூங்க முடியலையா? இந்த யோகா பெஸ்ட்னு சொல்றாங்க..
யோகாசனங்கள் உடல் சோர்வை நீக்கி , தூக்கமின்மையைப் சரி செய்து, மன அழுத்தத்தைப் போக்கி மனதை அமைதிப்படுத்துகிறது. Read More
Gold, Silver Price Today : சற்று குறைந்தது தங்கம், வெள்ளி விலை...இன்றைய நிலவரம் இதுதான்!
Gold, Silver Price Today : தங்கம்,வெள்ளி விலையின் இன்றைய நிலவரம் இதோ... Read More
ABP Nadu Top 10, 3 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
03 Dec 2022 03:10 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 3 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 3 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
03 Dec 2022 03:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -