1. ABP Nadu Top 10, 2 December 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 2 December 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 2 December 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 2 December 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. 197 பயணிகள் உயிர் தப்பிய அதிசயம் - திக் திக் நிமிடங்கள்.. காரணம் என்ன?

    ஸ்பைஸ்ஜெட் (SG-036) விமானம் சவூதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து கோழிக்கோடுக்கு 6 பணியாளர்கள் உட்பட 197 பயணிகளுடன் வந்தது. ஹைட்ராலிக் கோளாறு காரணமாக கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இறக்கப்பட்டது. Read More

  4. நாடாளுமன்றத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட எம்பிக்கள்...பெண் எம்பி மீது தாக்குதல்.. என்ன ஆச்சு?

    செனகல் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே பதற்றம் நிலவி நிலையில், இச்சம்பவம் அரங்கேறியிருக்கிறது. Read More

  5. Will Smith on Oscar Incident: ' அது பலநாள் அடைத்து வைத்திருந்த கோபம்..' க்ரிஸ் ராக்கை அறைந்தது குறித்து பேசிய வில் ஸ்மித்!

    Will Smith on Oscar Incident: பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், ஆஸ்கர் மேடையில் க்ரிஸ் ராக்கை அறைந்தது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார். Read More

  6. Sharmili about Silk Smitha: கண்ணீர் கதைதான் இது: ‘சில்க் ஸ்மிதா மட்டும் உயிரோட இருந்திருந்தா’.. ஷர்மிளி சொன்ன நெகிழ்ச்சி தகவல்..

    Sharmili about Silk Smitha: சில்க் ஸ்மிதாவின் நெருங்கிய தோழி, நடிகை ஷர்மி அவர் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். Read More

  7. Dutee Chand: "LOVE IS LOVE" : தற்பாலின காதல்.. தடகள வீராங்கனை டூட்டி சந்த் வெளியிட்ட வாவ் நியூஸ்..

    இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த், தனது காதலியுடன் எடுத்த புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. Read More

  8. ISSF President's Cup: சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளம் இந்திய வீரர் ருத்ராக்‌ஷ் பட்டீல்

    சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு பிரசிடென்ட் கோப்பை போட்டியில் 
    இந்திய வீரர் ருத்ரான்க்ஷ் பாட்டீல் தங்கம் வென்றார். Read More

  9. கல்யாணம் ஆகலைன்னா வீடு தரமாட்டீங்களா? கொட்டித்தீர்த்த இளம்பெண்.. ட்விட்டரில் எழுந்த விவாதம்..

    வீடு தேடுவது என்பது உண்மையிலேயே இந்தக் காலத்தில் மிகப்பெரிய படலம் தான். தமிழ் சினிமாவில் விதவிதமான வீடு தேடும் படலங்களும், ஹவுஸ் ஓனர் அட்ராசிட்டி படங்களும் உண்டு. அண்மையில் டூலெட் என்றொரு படம் வெளியாகியிருந்தது. Read More

  10. Gold rate: ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரே நாளில் கிடுகிடுவென உயர்வு...சோகத்தில் மக்கள்...

    தொடர்ச்சியாக தங்கத்தின் விலை உயர்வானது, தங்க நகை வாங்குபவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது Read More