1. ABP Nadu Top 10, 29 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 29 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 28 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 28 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Chandrayaan-3: நிலவின் ரகசியங்களை அறியும் சந்திரயான் 3... விண்ணில் ஏவப்படுவது எப்போது..?

    2023 ஆம் ஆண்டு சந்திரயான் 3 மற்றும் ககன்யான் சோதனை வாகனம் ஏவும் திட்டம் ஜூலை, ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  Read More

  4. Ban On Cannabis: இனி பொது இடங்களில் கஞ்சா புகைக்கத் தடை.. நெதர்லாந்தில் அமலுக்கு வந்த புதிய விதி...!

    நெதர்லாந்தை பொறுத்தவரையில், தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரெட் லைட் மாவட்டத்தில் கஞ்சா பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு வந்தது. Read More

  5. Anitha Sampath: ‘தரக்குறைவாக’ கமெண்ட் செய்தவருக்கு பதிலடி கொடுத்த அனிதா சம்பத்... அதிர்ச்சியில் ரசிகர்கள்    

    சோசியல் மீடியாவில் வெளியிட்ட ரீல்ஸ் ஒன்றுக்கு இணையதளவாசி ஒருவர் மிகவும் பங்கமாக கமெண்ட் செய்ததற்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக பதிலளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அனிதா சம்பத். Read More

  6. Actress Navya Nair: நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் அனுமதி.. பதறிய ரசிகர்கள்.. என்ன நடந்தது?

    பிரபல மலையாள நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  Read More

  7. Hockey: கோவில்பட்டியில் 12வது அகில இந்திய ஹாக்கி போட்டி - நியூடெல்லி ஹாக்கி அணி சாம்பியன்

    அகில இந்திய ஹாக்கி போட்டியில் நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. Read More

  8. Selva Prabhu Thirumaran: கிரீஸ் நாட்டில் நடந்த ட்ரிபிள் ஜம்ப்.. தங்கம் வென்று புதிய வரலாறு படைத்த மதுரை இளைஞர்..!

    டிரிபிள் ஜம்பிள் தேசிய சாதனையை தகர்த்து கிரீஸ் நாட்டில் நடைபெற்ற போட்டியில், மதுரையை சேர்ந்த செல்வ பிரபு திருமாறன் தங்கம் வென்றுள்ளார். Read More

  9. Health Tips: உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செல்வது சரியா? ஆயுர்வேதம் சொல்வது என்ன?

    Health Tips: ஆரோக்கியமான வாழ்கை முறைக்கு நடைப்பயிற்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என மருத்துவ உலகம் பரிந்துரைக்கிறது. Read More

  10. Share Market: வாரத்தின் முதல் நாளே இந்திய பங்குச்சந்தை ஜோர்...மீண்டும் 63 ஆயிரம் புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ்...!

    6 மாதங்களுக்கு பிறகு மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 63 ஆயிரம் புள்ளிகளை தொட்டுள்ளது. Read More