1. ABP Nadu Top 10, 28 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 28 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 28 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 28 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டுடன் அமெரிக்காவுக்கு செல்லும் ராகுல் காந்தி..!

    3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தி நாளை அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். Read More

  4. CM Stalin:எங்கு வாழ்ந்தாலும் தாய் தமிழ் நாட்டை மறக்காதீர்கள் .. முதலமைச்சர் ஸ்டாலின் உரை...

    எங்கு வாழ்ந்தாலும் தாய் தமிழ்நாட்டை மறக்காதிர்கள் உங்கள் பார்வைக்காக கீழடி அருங்காட்சியகம் காத்திருக்கிறது என்று தமிழர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.  Read More

  5. Sharwanand Accident: 6 நாளில் திருமணம்.. விபத்தில் சிக்கிய நடிகர் சர்வானந்த்.. காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

    ஐதராபாத்தில் நடிகர் சர்வானந்த் கார் விபத்தில் சிக்கி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More

  6. Watch Video: தமிழில் பேசுங்க என கேட்ட செய்தியாளர்... நடிகை கீர்த்தி என்ன சொன்னார் தெரியுமா...?

    திருப்பதியில் நடிகை கீர்த்தி சுரேஷ் தரிசனம் செய்த நிலையில், அங்கு அவர் அளித்த பேட்டி ஒன்று கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.  Read More

  7. Prathamesh Samadhan Jawkar: இந்திய வில்வித்தை வீரர் பிரதமேஷ் ஜாவ்கர் ... நம்பர் 1 வீரர் மைக் ஷ்லோசரை வீழ்த்தி சாதனை.. யார் இவர்?

    இந்தியாவை சேர்ந்த வில்வித்தை வீரர் பிரதமேஷ் ஜாவ்கர் வில்வித்தையில் கவனம் ஈர்த்துள்ளார். Read More

  8. Women's Hockey: இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் ஹாக்கி 3-வது போட்டி டிரா… தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

    இந்திய அணி ஆஸ்திரேலியாவின் தடுப்பாட்டத்தை தொடர்ந்து சோதித்து பார்த்தனர், இருப்பினும், வேறு கோல் எதுவும் போட முடியாமல், 1-1 என சமநிலையில் முடிந்தது. Read More

  9. Health Tips: உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செல்வது சரியா? ஆயுர்வேதம் சொல்வது என்ன?

    Health Tips: ஆரோக்கியமான வாழ்கை முறைக்கு நடைப்பயிற்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என மருத்துவ உலகம் பரிந்துரைக்கிறது. Read More

  10. Petrol, Diesel Price: வாரத்தின் முதல் நாள்! மாற்றம் கண்டதா இன்றைய பெட்ரோல், டீசல் விலை..?

    Petrol, Diesel Price: சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 373வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. Read More