ABP Nadu Top 10, 28 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 28 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 28 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 28 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டுடன் அமெரிக்காவுக்கு செல்லும் ராகுல் காந்தி..!
3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தி நாளை அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். Read More
CM Stalin:எங்கு வாழ்ந்தாலும் தாய் தமிழ் நாட்டை மறக்காதீர்கள் .. முதலமைச்சர் ஸ்டாலின் உரை...
எங்கு வாழ்ந்தாலும் தாய் தமிழ்நாட்டை மறக்காதிர்கள் உங்கள் பார்வைக்காக கீழடி அருங்காட்சியகம் காத்திருக்கிறது என்று தமிழர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். Read More
Sharwanand Accident: 6 நாளில் திருமணம்.. விபத்தில் சிக்கிய நடிகர் சர்வானந்த்.. காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
ஐதராபாத்தில் நடிகர் சர்வானந்த் கார் விபத்தில் சிக்கி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Watch Video: தமிழில் பேசுங்க என கேட்ட செய்தியாளர்... நடிகை கீர்த்தி என்ன சொன்னார் தெரியுமா...?
திருப்பதியில் நடிகை கீர்த்தி சுரேஷ் தரிசனம் செய்த நிலையில், அங்கு அவர் அளித்த பேட்டி ஒன்று கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. Read More
Prathamesh Samadhan Jawkar: இந்திய வில்வித்தை வீரர் பிரதமேஷ் ஜாவ்கர் ... நம்பர் 1 வீரர் மைக் ஷ்லோசரை வீழ்த்தி சாதனை.. யார் இவர்?
இந்தியாவை சேர்ந்த வில்வித்தை வீரர் பிரதமேஷ் ஜாவ்கர் வில்வித்தையில் கவனம் ஈர்த்துள்ளார். Read More
Women's Hockey: இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் ஹாக்கி 3-வது போட்டி டிரா… தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்திய அணி ஆஸ்திரேலியாவின் தடுப்பாட்டத்தை தொடர்ந்து சோதித்து பார்த்தனர், இருப்பினும், வேறு கோல் எதுவும் போட முடியாமல், 1-1 என சமநிலையில் முடிந்தது. Read More
Lime Benefits: தேகத்தை ஆரோக்கியமாய் பராமரிக்க உதவும் எலுமிச்சை... எப்படி தெரியுமா..? அறிவோம் வாங்க!
எலுமிச்சை பழத்தின் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். Read More
Petrol, Diesel Price: சண்டே வந்த குட் நியூஸ்..! குறைந்ததா இன்றைய பெட்ரோல், டீசல் விலை..?
Petrol, Diesel Price: சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 372வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. Read More
ABP Nadu Top 10, 28 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
28 May 2023 09:00 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 28 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 28 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
28 May 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -