1. ABP Nadu Top 10, 22 April 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 22 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 21 April 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 21 April 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. RahulGandhi: விடாது துரத்தும் அவதூறு வழக்கு; சூரத் நீதிமன்றத்தை தொடர்ந்து பாட்னா நீதிமன்றம் அதிரடி - நெருக்கடியில் ராகுல்காந்தி..!

    அவதூறு வழக்கில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வரும் ராகுல் காந்தி, அடுத்த சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். Read More

  4. UNICEF Report: தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு; 30 ஆண்டுகளில் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் - யுனிசெஃப் அதிர்ச்சி..!

    யுனிசெஃப் வெளியிட்ட தடுப்பூசி திட்டத்தின் புதிய தரவுகளின்படி, 55 நாடுகளில் 3 நாடுகள் மட்டுமே குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் உறிதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

  5. Ponniyin Selvan 2: அடேங்கப்பா..! 'புல்லரிக்கச் செய்யும் கமலின் குரல்..' பொன்னியின் செல்வன் 2 ஓபனீங் காட்சி ரிலீஸ்..!

    பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகத்தில் இடம் பெறும் கமலின் தொடக்க உரையை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.  Read More

  6. Pushpa 2: “நீங்களே இப்படி பண்ணலாமா?” : புஷ்பாவுக்கு வந்த எதிர்ப்பு.. அதிர்ச்சியில் அல்லு அர்ஜூன் ரசிகர்கள்

    புஷ்பா படத்தின் 2 ஆம் பாகம் தயாராகி வரும் நிலையில், அந்த படத்திற்கு முன்னாள் காவல்துறை ஐஜி ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  Read More

  7. CM Stalin: மஞ்சள் நிற ஜெர்ஸியில் குடும்பத்துடன் வந்த முதலமைச்சர்.! சன்ரைசர்சுக்கு ஆதரவாக வந்த தமிழிசை..!

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை - ஹைதரபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கண்டு ரசித்து வருகிறார். Read More

  8. தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே பாக் நீரிணையை நீந்தி கடந்து மாற்றுத்திறனாளி சாதனை

    சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ், `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் இலங்கையின் தலைமன்னார்- தனுஷ்கோடி பாக் நீரிணை கடலை நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளி என்ற சாதனையைப் படைத்துள்ளார். Read More

  9. Buransh flower: மருத்துவ குணங்கள் நிறைந்த புரான்ஷ் மலர் ஜூஸ்; பிரபல நடிகை பாக்யஸ்ரீ பகிர்ந்த டிப்ஸ்! இதைப் படிங்க!

    Health Tips: புரான்ஷ் மலர்களின் மருத்துவ குணங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம். Read More

  10. Gold, Silver Price: உடனே கிளம்புங்க..! சவரனுக்கு ரூபாய் 480 அதிரடி குறைவு..! அட்சய திரிதியை ஆஃபர்..!

    அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More