1. ABP Nadu Top 10, 21 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 21 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 21 April 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 21 April 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. ரம்ஜான் பம்பர் பரிசு…! துபாயில் இருந்து இந்தியா வரும் விமான டிக்கெட் விலைகள் அதிரடி குறைப்பு..!

    குறைக்கப்பட்ட விமானக் கட்டணங்கள் காரணமாக 2023 ரம்ஜான் விடுமுறை நாட்களில் துபாயில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. Read More

  4. Crime: கொடூரமான வெறிச்செயல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் சுட்டுக்கொலை - என்னதான் நடந்தது?

    தென்னாப்பிரிக்காவில் ஒரு வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர், 7 பெண்களும் ஒரு குழந்தையும் கொல்லப்பட்டதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். Read More

  5. Custody: இளையராஜா இசையில் டூயட் பாடும் நாக சைதன்யா..! கஸ்டடி படத்தின் இரண்டாம் பாடல் ரிலீஸ் எப்போது?

    இந்தப் படத்தின் அடுத்த பாடலான 'டைம்லஸ் லவ்' நாளை வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. Read More

  6. LEO: 'இப்படி படம் எடுக்காதீங்க..' லோகேஷ் கனகராஜூக்கு விஜய் போட்ட கண்டிஷன்..! லியோவில் நடந்தது என்ன?

    லோகேஷ் - கமல்ஹாசன் இணைந்த விக்ரம் படம் பான் இந்தியா படமாக வெளியாகி கவனமீர்த்த நிலையில், தற்போது 'லியோ' படமும் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. Read More

  7. தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே பாக் நீரிணையை நீந்தி கடந்து மாற்றுத்திறனாளி சாதனை

    சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ், `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் இலங்கையின் தலைமன்னார்- தனுஷ்கோடி பாக் நீரிணை கடலை நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளி என்ற சாதனையைப் படைத்துள்ளார். Read More

  8. Novak Djokovic: ஏடிபி மான்டே கார்லோ மாஸ்டர்ஸில் தோல்வி.. நோவாக் ஜோகோவிச்சின் சுவாரஸ்ய பதில்

    ஏடிபி மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் 2023 இல் லோரென்சோ முசெட்டியிடம் தோல்வியுற்றது குறித்து நோவக் ஜோகோவிச் கருத்து தெரிவித்துள்ளார். Read More

  9. Buransh flower: மருத்துவ குணங்கள் நிறைந்த புரான்ஷ் மலர் ஜூஸ்; பிரபல நடிகை பாக்யஸ்ரீ பகிர்ந்த டிப்ஸ்! இதைப் படிங்க!

    Health Tips: புரான்ஷ் மலர்களின் மருத்துவ குணங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம். Read More

  10. Akshaya Tritiya 2023: அட்சய திருதியை கொண்டாட்டம்..! சலுகைகளை அள்ளிக்கொடுக்கும் நகைக்கடைகள்.. களைகட்டும் முன்பதிவு..!

    அட்சய திருதியை நாளில் தங்க நகைகள் வாங்கினால், குறைவில்லாமல் தொடர்ந்து வாங்குவோம் என்று நம்பப்படுகிறது.  Read More