ABP Nadu Top 10, 20 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 20 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 19 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 19 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ஒடிஷா ரயில் விபத்தில் விசாரணை செய்யப்பட்ட ஜேஇ குடும்பத்தோடு தலைமறைவு… வீட்டிற்கு சீல் வைத்த சிபிஐ!
சிபிஐ அதிகாரிகள் மீண்டும் ஒருநாள் சோரோவில் உள்ள அவரது வாடகை வீட்டிற்கு சென்ற போது, அது பூட்டப்பட்டிருப்பதையும் முழு குடும்பத்தையும் காணவில்லை என்பதையும் கவனித்த நிலையில், வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர். Read More
Twitter PM Modi : ட்விட்டரை வாங்கியதை தொடர்ந்து எலான் மஸ்கை முதல்முறையாக சந்திக்கும் பிரதமர் மோடி...இதுதான் திட்டமா?
இந்தியாவில் தொழிற்சாலையை திறக்க டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டு வரும் நிலையில், மஸ்கை மோடி சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது. Read More
Indian 2: சென்னை ஏர்போர்ட்டில் நடைபெற்று வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு... அனுமதிக்கு இவ்வளவு கோடி!
இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா 1 கோடியே 24 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பணத்தை ஜிஎஸ்டி தொகையுடன் சேர்த்து விமான நிலைய நிர்வாகத்துக்கு செலுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Leo: 2000 டான்சர்களுடன் 7 நாள் ஷூட்டிங்... நா ரெடி பாடலுக்காக சொன்னதை செய்த விஜய்.. மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்!
விஜய் பிறந்தநாளில் வெளியாக இருக்கும் ‘நா ரெடி‘ பாடல் குறித்த பல புதிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் தயாரிப்பாளர் லலித் குமார். Read More
Bhavani Devi: ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி - இந்தியாவிற்கு பதக்கம் உறுதியானது!
Bhavani Devi:ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார். Read More
Kapildev 175: கிரிக்கெட்டின் பெஸ்ட் இன்னிங்ஸ்… வரலாற்று சாதனையை ரெக்கார்ட் செய்யாத வினோதம் ஏன்? எதற்கு?
40 ஆண்டுகள் கழித்தும் இன்று மட்டுமல்ல, கிரிக்கெட் உள்ளவரை என்றென்றும் பசுமரத்தாணி போல் அந்தச் சம்பவம் பதிந்திருக்கும். அந்த சம்பவத்தின் நாயகன் கபில்தேவ். Read More
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் நடந்த அதிசயம்.. முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையின் முதுமக்கள் தாழி!
முதுமக்கள் தாழியில் உயர் அளவிலான வெள்ளீயம் கலந்த இரண்டு வெண்கலகாப்பு 2 மீ ஆழத்தில் கிடைத்தது. இந்த முதுமக்கள் தாழியில் குவளை, கிண்ணம், தட்டு, பிரிமனை போன்ற பல ஈமப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. Read More
Latest Gold Silver Rate 20th June 2023: குறைந்தது தங்கம் விலை...இன்றைய நிலவரம் இதுதான்...தெரிஞ்சுக்கோங்க...!
Latest Gold Silver Rate Today 20th June 2023:10 மணி நிலவரப்படி, இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம் குறித்த முழு விவரத்தை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 20 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
20 Jun 2023 03:02 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 20 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 20 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
20 Jun 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -