1. ABP Nadu Top 10, 19 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 19 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 19 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 19 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. International Yoga Day : கோலாகலமாக நடைபெற உள்ள சர்வதேச யோகா தினம்...மத்திய அரசின் பெரிய திட்டம் இதுதான்..!

    மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் நாடு முழுவதும் யோகா அமர்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. Read More

  4. Greece Boat Accident : தொடரும் துயரம்.. நடுக்கடலில் கவிழ்ந்த படகு... கொத்து கொத்தாக மரணங்கள்...300 பேர் உயிரிழப்பு...

    லிபியாவில் இருந்து கிரீஸ் நோக்கி வந்து கொண்டிருந்த படகு கவிழ்ந்து சுமார் 300 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

  5. Lokesh Kanagaraj: ‘சினிமாவை விட்டு போகப்போகிறேன்’ ... இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவலால் அதிர்ச்சி..

    வங்கி பணியில் இருந்து சினிமா மேல் இருந்த காதலால் , பணியை விட்டுவிட்டு திரையுலகிற்குள் நுழைந்தவர் ‘லோகேஷ் கனகராஜ்’. குறும்படங்கள் வாயிலாக கிடைத்த அனுபவத்தைக் கொண்டு ‘மாநகரம்’ படத்தை இயக்கியிருந்தார். Read More

  6. Adipurush Box Office: நெகட்டிவ் விமர்சனம் இருக்கட்டும்.. 3 நாள்களில் ரூ.340 கோடின்னா சும்மாவா? ஷாக் கொடுக்கும் ஆதிபுருஷ்!

    வால்மீகி எழுதிய ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு, 500 கோடிகளுக்கும் மேற்பட்ட செலவில் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. Read More

  7. Kapildev 175: கிரிக்கெட்டின் பெஸ்ட் இன்னிங்ஸ்… வரலாற்று சாதனையை ரெக்கார்ட் செய்யாத வினோதம் ஏன்? எதற்கு?

    40 ஆண்டுகள் கழித்தும் இன்று மட்டுமல்ல, கிரிக்கெட் உள்ளவரை என்றென்றும் பசுமரத்தாணி போல் அந்தச் சம்பவம் பதிந்திருக்கும். அந்த சம்பவத்தின் நாயகன் கபில்தேவ். Read More

  8. Indonesia Open Badminton: இந்தோனேசியா ஓபன் பேட்மிடனில் மலேசியாவை வீழ்த்தி இந்திய இணை சாம்பியன்..!

    இந்தோனேஷியா ஓபன் பேட்மிடன் போட்டியின் இறுதிச் சுற்றில் மலேசியா அணியை இந்திய அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது. Read More

  9. ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் நடந்த அதிசயம்.. முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையின் முதுமக்கள் தாழி!

    முதுமக்கள் தாழியில் உயர் அளவிலான வெள்ளீயம் கலந்த இரண்டு வெண்கலகாப்பு 2 மீ ஆழத்தில் கிடைத்தது. இந்த முதுமக்கள் தாழியில் குவளை, கிண்ணம், தட்டு, பிரிமனை போன்ற பல ஈமப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. Read More

  10. Minister Udhayanidhi Stalin: ”மோடியானாலும் சரி EDஆனாலும் சரி” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சரவெடி பேச்சு

    Minister Udhayanidhi Stalin: வரும் பாராளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டியடிப்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். Read More