1. அவசரமாக தரையிறங்கியது சோனியா காந்தி பயணித்த விமானம்.. நடந்தது என்ன?

    விமானம் அவசரமாக போபாலில் தரையிறங்கியபோது, விமானத்தில் சோனியா காந்தி ஆக்சிஜன் மாஸ்க் அணிந்திருந்த புகைப்படத்தை ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார்.  Read More

  2. ABP Nadu Top 10, 20 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 20 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. “மணிப்பூர் கொடூரம்: தெய்வம், தேவி, கடவுள் - அதிகாரம் உள்ளவர்கள் களமிறங்குங்கள்” - கொதித்தெழுந்த வைரமுத்து, நவீன்

    பெண்களை தெய்வம், தேவி, கடவுள் என கூறிவிட்டு, உடலில் ஆடையை அவிழ்த்து ஊர்வலம் நடுத்துவோரின் காட்டுமிராண்டிகளின் தலையில் அடிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.  Read More

  4. திருமணத்தை மீறிய உறவுக்காக அரசியலைவிட்டு வெளியேறிய ஜோடி! சபாநாயகர் - பெண் எம்.பி எடுத்த திடீர் முடிவு!

    சிங்கப்பூரில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த சபாநாயகர் மற்றும் பெண் எம்பியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. Read More

  5. Maaveeran: ”ஏழை மக்கள் குரலின் பிரதிபலிப்பு; சில காட்சிகளில் கண்கலங்க நேர்ந்தது” - மாவீரன் படத்தை புகழ்ந்து தள்ளிய திருமாவளவன்!

    மாவீரன் படம் ஏழை, எளிய மக்களின் குரலின் பிரதிபலிப்பாக இருக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். Read More

  6. சீரியல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்... இனி சனிக்கிழமையிலும் ஒளிபரப்பாகிறது... எந்த சீரியல் தெரியுமா?

    தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இனி சனிக்கிழமைகளும் ஒளிபரப்பாகிறது. Read More

  7. P.V.Sindhu in Korean Open: தொடர் தோல்விகள்..கொரியா ஓபனில் இருந்து வெளியேறிய பி.வி.சிந்து.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

    P.V.Sindhu in Korean Open: இந்திய பேட்மிண்டன் நட்சத்திரமும், ஒலிம்பிக்கில் பதக்கமும் வென்ற பி.வி.சிந்து, கொரியா ஓபன் தொடரின் இரண்டாம் சுற்றிலே தோல்வியுற்று தொடரில் இருந்து வெளியேறினார். Read More

  8. Wimbledon 2023: பின்தங்கிய உலகக்கோப்பை, ஐபிஎல்... விம்பிள்டனின் பரிசுத்தொகை அவ்வளவா..? முழு விவரம் இதோ!

    விம்பிள்டன் 2023 ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் 20 வயதான கார்லோஸ் அல்கராஸ் உலக புகழ்பெற்ற நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து பட்டத்தை வென்றார். Read More

  9. காலுக்கு கீழ் மேகங்களை பார்க்க வேண்டுமா… இதய வடிவ ஏரி வேண்டுமா… உடனே கிளம்புங்க வயநாட்டிற்கு!

    மற்ற மலைகளைப் போல மலை உச்சிக்கு செல்லும் சாலைகள் இதற்கு கிடையாது. மலையின் காட்சிகளை ரசித்துக்கொண்டே பயணப்பட்டு மேலே சென்றால், அதன் புகழ்பெற்ற இதய வடிவிலான செம்ப்ரா ஏரியை முழுமையாக காண முடியும். Read More

  10. Stock Market Update: ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வரும் இந்திய பங்குச்சந்தை; 67 ஆயிரம் புள்ளிகளில் சென்செக்ஸ்!

    Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. Read More